உ.பி., மே..வங்கத்தில் பா.ஜ., அமோகம்

புதுடில்லி: லோக்சபா தேர்தலிலில் உ.பி., கர்நாடகா, ம.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜ., முன்னிலையில் உள்ளது. உ.பி.,யில் 60, மே.வங்கத்தில் 20 தொகுதிகளிலும் பா.ஜ., முன்னிலை உள்ளது.
பா.ஜ., கூட்டணி உ.பி.,யில் - 60, மே.வங்கத்தில் -22, அரியானாவில் - 9, குஜராத்தில் - 24, கர்நாடகாவில் - 23 ,அசாமில் 10, ஜார்க்கண்டில் 10, டில்லியில் 7, ம.பி.,யில் 18, பஞ்சாபில்3, மஹாராஷ்டிராவில் 4 தெலுங்கானாவில் 2, ஒடிசாவில் 8 கேரளாவில் -1சத்தீஸ்கரில் 6 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.
மே.வங்கத்தில் திரிணமுல் 19 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. டில்லியில் அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ., முன்னிலை வகித்து வருகிறது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)