மோடிக்கு முதல்வர் வாழ்த்து

புதுடில்லி: பா.ஜ., கூட்டணி பெருவாரியான இடங்களில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடிக்கு, முதல்வர் இ.பி.எஸ்., கடிதம் மூலம் அனுப்பிய வாழ்த்து செய்தி: லோக்சபா தேர்தலில் பாஜ., அமோக வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)