மோடி, அமித்ஷா முன்னிலை

புதுடில்லி: உ.பி.,யின் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி 1,07,513 ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

குஜராத் மாநிலம் காந்தி நகரில் போட்டியிடும் பா.ஜ., தலைவர் அமித்ஷா 1.25 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)