ஒடிசா சட்டசபை: நவீன் பட்நாயக் கட்சி முன்னிலை

புவனேஸ்வர் : ஒடிசாவில் உள்ள 147 சட்டபை தொகுதிகளில் 146 தொகுதிகளுக்கும், 21 லோக்சபா தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது.

இதில் இன்று ஓட்டு எண்ணிக்கையில் இதுவரை ஆளும் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம் 12 இடங்களிலும், பா.ஜ., 4 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)