அதிகரிக்கும் மே.வங்க வன்முறை ; பா.ஜ., இன்று முக்கிய ஆலோசனை

கோல்கட்டா: மே.வங்கத்தில் தொடர்ந்து நடந்து வரும் வன்முறை சம்பவங்கள் பா.ஜ.,வுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் பா.ஜ., எதிர்கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து ஆராய மாநில பா.ஜ., உயர் நிலை கூட்டம் இன்று அவசரமாக கூடுகிறது.

லோக்சபா தேர்தல் 6 கட்ட தேர்தல் முடிந்து வரும் 19ம் தேதியுடன் 7 ம் கட்ட தேர்தல் முடிகிறது. இது வரை இந்தியாவில் வேறு எங்கும் நடக்காத அளவிற்கு மேற்குவங்கத்தில் மட்டும் வன்முறை நடந்துள்ளது. அமித்ஷா, யோகி ஆதித்யநாத் பிரசாரத்திற்கு மம்தா அரசு அனுமதி வழங்காததால் பா.ஜ., வினர் மேலும் கடுப்படைந்தனர். அமித்ஷா பங்கேற்ற கூட்டத்தில் வன்முறை வெடித்தது.
திரிணாமுல் காங்., பா.ஜ. தொண்டர்கள் இடையே நடந்த மோதலில் பா.ஜ., வினர் வீடுகள் குறிவைத்து தாக்கப்பட்டது. பா.ஜ., நிர்வாகி முகுல்ராய் கார் நேற்று டம்டம் பகுதியில் தாக்குதலுக்கு உள்ளானது.

வரவிருக்கும் ஓட்டுப்பதிவிலும் வன்முறை நடக்கலாம் என தெரிகிறது.இதனையடுத்து இன்று கோல்கட்டாவில் பா.ஜ., முக்கிய கூட்டம் நடக்கிறது.


Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
18-மே-2019 15:39 Report Abuse
Natarajan Ramanathan இன்றைய வாட்ஸ்அப் பதிவு.....மேற்கு வங்கத்தில் மூர்க்க மதத்தினர் அதிகம் உள்ள பகுதிகளில் இருந்து இந்துக்களை அடாவடியாக காலி செய்ய சொல்லி மிரட்டும் பதிவுகள் வருகிறது. இன்னொரு நவகாளி சம்பவம் நடந்தால் எனது பகுதியில் அதன் எதிர்வினை இருக்கும்.
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
17-மே-2019 20:35 Report Abuse
SIVA. THIYAGARAJAN மம் தாவை இறைவன் தான் கண்காணிக்கனும். வன்முறைகளை ஏற்படுத்துவது நல்லதல்ல. இப்படி ஓர் பெண்ணை இறைவன் படைத்துள்ளாரே .................
Chinnappa Pothiraj - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
17-மே-2019 19:12 Report Abuse
Chinnappa Pothiraj நான் வெளிநாட்டில் வேலை செய்யும் பொழுது ரத்தன் மண்டல் என்பவர் என்னுடைய வேலை செய்தார். மேற்குவங்காளத்தில் ஒரு வீட்டில் ஒரு சுவர் தான் பங்களாதேஷ் இருக்கும் மேற்கு வங்காளத்திற்கு எல்லையாக உள்ளது அவர்களிடமும் இந்தியாவினுடைய ரேஷன் கார்டு வாக்காளர் அடையாள அட்டை உள்ளது. தேர்தல் நேரங்களில் மேற்குவங்காளத்தில் தங்களது ஓட்டை பதிவு செய்து அவர்கள் நாட்டிற்கு சென்று விடுவார்கள். சாதாரமாக பகலில் வங்காளதேசத்தில் இருந்து மேற்குவங்காளத்தில் வருவது வேலை செய்வது சம்பளம் பெற்றுக்கொண்டு திரும்ப அவர்கள் பங்களாவிற்கு சென்று விட்டது இதெல்லாம் சர்வ சாதாரணம்.திரு மம்தா பானர்ஜி அவர்கள் எவ்வாறு இதையெல்லாம் சரி செய்வார் ஏனென்றால் அவருக்கு வாக்கு வங்கி வேண்டும் இதுதான் நடைமுறை. இந்தியா சுதந்திரம் அடைந்து எத்தனை வருடங்கள் ஆகிவிட்டது மாநிலக் கட்சிகள் சரிவர சட்டத்தை மதித்து நடைமுறைப்படுத்துவதில்லை. வந்தே மாதரம் ஜெய்ஹிந்த்.
Endrum Indian - Kolkata,இந்தியா
17-மே-2019 16:39 Report Abuse
Endrum Indian நான் காரில் ஷிஷு மங்கள் ஹாஸ்பிடல் சிக்னலில் நின்றுகொண்டிருந்த போது (நேற்று இரவு 7 மணி) திரிணாமுல் காங்கிரஸ் கூட்டம் அங்கு கூடியிருந்தது, பலர் கையில் தடித்த மூங்கில் குச்சி, மூன்று விடலை பைய்யன்கள் யார் அங்கு தாண்டிப் போனாலும் அவர்களை அந்த மூங்கில் குச்சியை காட்டி (அல்மோஸ்ட் அடிக்கும் போஸில் ) நில்லு நில்லு என்று மிரட்டிக் கொண்டிருந்தார்கள் . கருமம்டா சாமி. இது தான் முஸ்லீம் திரிணாமுல் காங்கிரஸ் நடைமுறை .
Visu - chennai,இந்தியா
17-மே-2019 15:33 Report Abuse
Visu மம்தா சாரதா மோசடியில் துணை போனவர் சட்டம் உடனடியாக செயல் படவேண்டும்
BALU - coimbatore,இந்தியா
17-மே-2019 13:50 Report Abuse
BALU சொர்ணாக்கா..
BALU - coimbatore,இந்தியா
17-மே-2019 13:47 Report Abuse
BALU சொர்ணாக்கா .............
sundarsvpr - chennai,இந்தியா
17-மே-2019 13:10 Report Abuse
sundarsvpr பங்களாதேஷ் மேற்குவங்க எல்லையில் உள்ளது. இது முஸ்லீம் மக்கள் நிறைந்த நாடு. மேற்கு வங்காளம் ஹிந்துக்கள் பெரும்பான்மை உள்ள மாநிலம். பங்களாவிலிருந்து முஸ்லிம்கள் ஊடுருவல் நடக்கின்றன மம்தா பானெர்ஜி இதனை கண்டும் காணாமல் இருப்பது ஏன்? இதனை தடுத்திட மத்திய அரசு முயல்கிறது. ஆனால் மாநிலஅரசு ஒத்துழைப்பு இல்லை. இதற்கு ஒரே வழி மம்தா அரசு வீழவேண்டும்.
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
17-மே-2019 12:59 Report Abuse
வல்வில் ஓரி ரவுடி பேபி..
17-மே-2019 12:34 Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் தமிழகத்தில் திமுக போல அங்கே மம்தாவின் கட்சி ஒரு ரவுடி கட்சி. அவர்களுக்கு அடுத்த கட்சி வளர்வது பிடிக்காது. மம்தாவின் இந்த அராஜக போக்கு இந்த தேர்தலில் அவருக்கு ஆப்பு வைக்கும்.
rambo - Manamadurai,இந்தியா
17-மே-2019 13:50Report Abuse
ramboஉங்களுக்கெல்லாம் மம்தா தான் சரி.....
மேலும் 19 கருத்துக்கள்...
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)