கமல் கூட்டத்தில் செருப்பு வீச்சு:தொண்டர்கள் தாக்குதல்

அரவக்குறிச்சி: கரூர்-வேலாயுதம்பாளையத்தில் நடைபெற்ற ம.நீ.ம கட்சி பொதுக்கூட்டத்தில் கமல் பேசியபோது செருப்பு, முட்டை வீசப்பட்டது.

இதனையடுத்து கட்சி தொண்டர்கள் செருப்பு, முட்டை வீசிய நபரை தாக்கினர். தொண்டர்களிடமிருந்து போலீசார் அந்த நபரை பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.

இச்சம்பவத்தில் பெண் போலீசார் தலையில் காயம் ஏற்பட்டது. போலீஸ் வாகனம் நொறுக்கப்பட்டது. பொதுக்கூட்டத்தை முடித்து விட்டு கமல் காரில் புறப்பட்டு சென்றபோது கல் மற்றும் முட்டைகளை வீசினர்.

போராட்டம் நடத்திய ம.நீ.ம., தொண்டர்களிடம் மாவட்ட எஸ்.பி விக்கிரமன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

கமல் பேசியதாவது:பெண்ணின் கற்புக்கு சமமானது வாக்கு என ம.நீ.ம கட்சி தலைவர் நடிகர் கமல் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: அரவக்குறிச்சியில் பணம் பட்டுவாடா செய்வது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு தெரிய வில்லையா. பெண்ணின் கற்புக்கு சமமானது வாக்கு ஓட்டுக்கு பணம் வாங்காமல் நேர்மையாக கடமை ஆற்றவேண்டும். நாட்டிற்கும் மக்களுக்கும் எதிராக விமா்சிப்பதை விட்டுவிட்டு மக்களுக்காக சேவை செய்ய வந்துள்ளேன் இவ்வாறு அவர் கூறினார்.

Vaduvooraan - Chennai ,இந்தியா
17-மே-2019 14:24 Report Abuse
Vaduvooraan என்னது முட்டையை வீசுனாங்களா? அத எடுத்து வழிச்சு சாப்பிட்டு விட்டு "நீங்களே பாருங்க முட்டயை எப்படி விரும்பி சாப்பிடுறேன் இதனால் நான் அவா இல்ல" என்று தந்து ஜாதி அடையாளத்தை அழிச்சு அதில் ஆதாயம் தேடாமல் இதோடு விட்டதற்காக க.மல ஹுசைனுக்கு வாழ்த்துக்கள்
Thalaivar Rasigan - CHENNAI,இந்தியா
17-மே-2019 08:00 Report Abuse
Thalaivar Rasigan வேற எந்த எழவை பத்தி வேண்டுமானாலும் கமல் பேசட்டும் - கற்பு பத்தி பேசுவதற்கு அவனுக்கு தகுதியே இல்லை.
17-மே-2019 07:53 Report Abuse
venkatarathinam A drunkard,smoker, Womaniser, indisciplined,joker, uncultured, rowdy,goon,thug,hindu -hater, dramatist,immoral,unethical,illiterate,uneducated creature commenting on the great Sanathan Dharma He is alive only because of tolerance of majority of hindus .Shame in this idiot.

17-மே-2019 07:52 Report Abuse
venkatarathinam A drunkard,smoker, Womaniser, indisciplined,joker, uncultured, rowdy,goon,thug,hindu -hater, dramatist,immoral,unethical,illiterate,uneducated creature commenting on the great Sanathan Dharma He is alive only because of tolerance of majority of hindus .Shame in this idiot.
makkal manasu - chennai,இந்தியா
17-மே-2019 07:41 Report Abuse
makkal manasu கமல்ஜி தாங்கள் காந்தியின் கொள்ளு பேரனல்லவா உங்களை நோக்கி எறிந்தவரை மன்னிக்கும்படி சொல்லிவிட்டு சென்று இருக்கலாமல்லவா? காந்தியின் தொண்டர் படை அடிவாங்கும், உங்கள் படை அடி கொடுக்கிறதே, அன்பே சிவம். மாற்றம் வேண்டும் சகிப்பு தன்மையுள்ள...
Mani . V - Singapore,சிங்கப்பூர்
17-மே-2019 05:57 Report Abuse
Mani . V ஆமா பல (பலப், பல?) தாரப் புருஷன் (அதாவது யோக்கிய சிகாமணி?) பெண்ணின் கற்பைப் பற்றி பேசுவது வேடிக்கையானது. மொத்தத்தில் கமலுக்கு விசர் (அதாவது உங்கள் பாணியில் சொல்வதென்றால் பைத்தியம்) கூடி விட்டது.
Vaduvooraan - Chennai ,இந்தியா
17-மே-2019 05:56 Report Abuse
Vaduvooraan க மலஹாசன் காமெடியிலும் வல்லவர் என்பது தெரிந்துதானே? அதுதான் கற்பை உதாரணமா காட்டி தனது காமெடி ஆற்றலை நினைவு படுத்துகிறார்
Mani . V - Singapore,சிங்கப்பூர்
17-மே-2019 05:54 Report Abuse
Mani . V யப்பா, இந்த ஸ்டாலினை ஏர்வாடி பஸ்ஸில் ஏற்றி விடச் செல்லும் பொழுது இந்த பைத்தியத்தையும் சேர்த்து ஏற்றி விட்டு வாருங்கப்பா (வாக்கு, பெண்ணின் கற்பு என்று முத்திப் போய் உளறுகிறது. ஒரு ரெண்டு மாதம் "சேது" விக்ரம் மாதிரி கட்டி/அடைத்து வைத்தால் சரியாப் போகும்).
மேலும் 38 கருத்துக்கள்...
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)