அடுத்து பா.ஜ., அல்லாத ஆட்சி: ப.சிதம்பரம்

புதுடில்லி: அடுத்து அமைய போகும் அரசு காங்., உள்ளிட்ட கட்சிகளை ஒருங்கிணைத்த பா.ஜ., அல்லாத ஆட்சி அமையும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். டுவிட்டரில் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள பதிவில், யார் இருட்டில் சத்தமிடுவார்கள்? பயத்தில் இருப்பவர்கள் மட்டுமே சத்தமிடுவார்கள். தோல்வி பயம் காரணமாக, தாங்கள் 300 க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறுவோம் என பா.ஜ., கூக்குரலிடுகிறது.
அடுத்து அமைய இருக்கும் அரசு, காங்.,ஐ உள்ளடக்கிய கட்சிகள் இணைந்த பா.ஜ., அல்லாத ஆட்சியே அமையும் என்பது 6 கட்ட ஓட்டுப் பதிவிற்கு பிறகு தெளிவாக தெரிகிறது.பா.ஜ., தங்கள் ஆட்சி காலத்தை நிரூபித்து, மாநில அடையாளங்கள், வரலாறு, கலாச்சாரம் மற்றும் ஆசைகளை மீண்டும் பாழாக்க பார்க்கிறது. மக்கள் தகுந்த பதில் அளிப்பார்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


natarajan s - chennai,இந்தியா
17-மே-2019 06:33 Report Abuse
natarajan s கூட்டாட்சி வந்தால் நாடு தாங்காது, நமது கட்டுமர கட்சி ஒன்னு போதும், எப்போதும் மிரட்டியே கொள்ளையடிப்பான்கள். திரு. மன்மோகன் சிங் அமைச்சரவையில் இருந்தபோது தமிழ்நாட்டில் ஒரு உயர்நீதிமன்ற நீதிபதியின் நியமனத்தில் முக அந்த நீதிபதியின் மீது குற்றச்சாட்டுகள் இருந்த போதும் அவரை நியமனம் செய்யா விட்டால் அடுத்தநாள் மத்தியஅரசு கவிழ்க்கப்படும் என்று மிரட்டி நியமனம் வாங்கினார் என்று நீதிபதி திரு. மார்க்கண்டேய கட்ஜு குறிப்பிட்டிருந்தார். நித்திய கண்டம் பூரண ஆயுசு என்றுதான் ஆட்சி நடத்த முடியும்.
Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா
16-மே-2019 19:18 Report Abuse
Ramasami Venkatesan பா ஜ அல்லாத கூட்டு கட்சி வெற்றி பெரும் ப சி . வெற்றி பெற்றால் தான் நீங்கள் எல்லோரும் தப்பிக்கமுடியும் ஊழல் போன்ற பல்வேறு வழக்குகளிருந்து. வாழ்க்கையில் நம்பிக்கை வேண்டும் ஜெயிக்க, அனால் செய்த குற்றங்களிலிருந்து தப்பிக்க நம்பிக்கை மட்டும் போதாது நேர்மையும் வேண்டும். மக்கள் இவர்கள் தங்களை ஏமாளி ஆக்கிவிட்டார்கள் இந்த காங்கிரஸ் கொந்தளிப்பில் உள்ளார்கள்.
King of kindness - muscat,ஓமன்
16-மே-2019 18:57 Report Abuse
King of kindness இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது .ப.சி - YOU WAIT AND SEE.
Mugavai Anandan - Port Blair,இந்தியா
16-மே-2019 18:04 Report Abuse
Mugavai Anandan அய்யா சிதம்பரம் அவர்களே ,...அடுத்த கொள்ளைக்கு தயாரா?
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
16-மே-2019 17:58 Report Abuse
J.V. Iyer பணப்பசி ப.சி.க்கு பகல் கனவு வந்துவிட்டதா.. மீதி கனவை சிறைச்சாலையில் வைத்துக்கொள்ளலாம்???
blocked user - blocked,மயோட்
16-மே-2019 17:55 Report Abuse
blocked user சிக்கியிருப்பது சு சாமியிடம் - ஆகையால் யார் ஆட்சிக்கு வந்தாலும் சிதம்பரம் சிறை செல்லுவது உறுதி.
ramanathan - Ramanathapuram,இந்தியா
16-மே-2019 17:48 Report Abuse
ramanathan இவன் இன்னுமா இருக்கான். காங்கிரஸ் காங்கிரஸ் என்று சொல்லி கோடீஸ்வரர்களாகி விட்டீர்கள். களவாணித்தனம் செய்தது போதாதா?
Indian Dubai - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
16-மே-2019 17:20 Report Abuse
Indian Dubai He and his son & wife are corporate & political criminals. They always wants to do the cheating & spoiled the India in all aspects. Now we are respect as out side India because of Modiji. I realize fully as I and my friends are traveling almost 10 days in a month to different countries for company.
RajanRajan - kerala,இந்தியா
16-மே-2019 16:28 Report Abuse
RajanRajan அண்ணே அப்புறமேல் உன் INX கைது தடையை கோர்ட் LIFE TIME பண்ணி கொடுத்துடும்னு நினைப்போ?? உருபட்ட மாதிரி தான் அல்பை.
oce - chennai,இந்தியா
16-மே-2019 16:11 Report Abuse
oce செட்டியாரே உனக்கு அரசியல் தெரியாது.
மேலும் 77 கருத்துக்கள்...
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)