ராகுல் பீரங்கி: நான் ஏகே 47 துப்பாக்கி - சித்து

புதுடில்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் ஒரு பீரங்கி என்றால், தான் ஏகே 47 துப்பாக்கி என பஞ்சாப் அமைச்சர் சித்து கூறியுள்ளார்.
ஹிமாச்சல பிரதேசம் பிலாஸ்பூர் நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் சித்து பேசியதாவது:
ரபேல் ஒப்பந்தத்தில் கமிஷன் வாங்கினீர்களா இல்லையா என்பதை மோடியிடம் கேட்க விரும்புகிறேன். அவர் நாட்டில் எந்த பகுதியில் வேண்டுமானாலும் என்னுடன் விவாதத்தில் ஈடுபடலாம். இதில், ராகுல் ஒரு பீரங்கி என்றால், நான் ஏகே-47 துப்பாக்கி. நான் ஊழல் செய்ய மாட்டேன்.

ஊழல் செய்ய அனுமதிக்க மாட்டேன் என்பது குறித்து விவாதம் செய்ய தயாரா என மோடிக்கு சவால் விடுகிறேன். இதில் நான் தோல்வியடைந்தால், அரசியலில் இருந்து விலகிவிடுகிறேன். 2014ல் கங்கை மகனாக வந்த மோடி, 2019 ல் ரபேல் ஏஜென்ட்டாக செல்ல போகிறார். இவ்வாறு அவர் கூறினார்.


Nathan - Hyderabad,இந்தியா
16-மே-2019 18:41 Report Abuse
Nathan நாக்கு தெலுசு, போபோர்ஸ் பீரங்கி தானே செப்தாவு. சித்து சாலை பெஸ்ட் AK 47 கூத்த காத்து, இம்முறான் AK 347 .
Mithun - Bengaluru,இந்தியா
16-மே-2019 17:55 Report Abuse
Mithun தேர்தலுக்கு முடிவுக்கு பின் ரெண்டுமே காயலாங்கடையில பார்க்கலாம்.
Endrum Indian - Kolkata,இந்தியா
16-மே-2019 15:34 Report Abuse
Endrum Indian அடப்பாவிப்பயபுள்ளே அப்போ ரெண்டு பேரும் ஒரு மனித ஜென்மமே இல்லையா?? என்ன ஒரு தனித்துவமான வார்த்தைகள் சித்தம் கலங்கிய கொலை செய்த சித்துவிடமிருந்து. ஒன்னு போபோர்ஸ் பீரங்கி இன்னொன்னு டூப்ளிகேட் ஒன்றே செய்யத்தெரிந்த லூதியான் துப்பாக்கியா??? பேஷ் பேஷ் சரியான உவமை தான் இந்த சித்தம் கலங்கியவனிடமிருந்து.
Rameeparithi - Bangalore,இந்தியா
16-மே-2019 15:21 Report Abuse
Rameeparithi ஒன்னு லூதியான make இன்னொன்று Italy make ரெண்டையும் சின்ன பசங்க கூட வைச்சு விளையாட மாட்டாங்க …
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
16-மே-2019 15:16 Report Abuse
Yaro Oruvan காங்கிரஸ் தலைவர் ராகுல் ஒரு பீரங்கி என்றால், நான் ஏகே 47 துப்பாக்கி - சித்து.. அப்போ மனுஷங்க இல்லியா? அப்பவே நெனச்சேன்
janakiraman - bangalore,இந்தியா
16-மே-2019 15:06 Report Abuse
janakiraman அவர் வெத்து வேட்டு என்றால் இவர் பயோ வேட்டு .
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
16-மே-2019 14:46 Report Abuse
வல்வில் ஓரி ராகுல் அப்பா போபர்ஸ் ..
srinivasan - stockholm,சுவீடன்
16-மே-2019 14:34 Report Abuse
srinivasan terrorist - ak 57
ஸாயிப்ரியா ராகுல் (குடும்பம்) பீரங்கி உலகறிந்த விஷயம். நீங்கள் A k47.கிரிக்கட் பிரதமர் பரிசளித்ததா? இருந்தாலும் கொத்தாக பயங்கர வாதி கூட்டத்தை நம் வீரர்களை விட்டு நம் PM G இன்னொரு தீபாவளி தந்தார். பேச்சு பயற்சி எடுக்கிறீர்களா!!
இந்தியன் kumar - chennai,இந்தியா
16-மே-2019 13:52 Report Abuse
இந்தியன் kumar இன்னும் ஒருவாரம் மட்டுமே நீங்கள் தலை நிமிர்ந்து செல்லலாம் அதன் பிறகு ?
மேலும் 17 கருத்துக்கள்...
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)