கமல் பிரசாரத்தை தடுக்க கோர்ட் மறுப்பு

மதுரை: கமல் பிரசாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என சரவணன் என்ற வழக்கறிஞர் தாக்கல் செய்த முறையீட்டை ஐகோர்ட் மதுரை கிளை ஏற்க மறுத்துவிட்டது.


ஏற்கனவே டில்லி ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்க வேண்டும் எனக்கூறி அவசரமாக விசாரிக்க மறுத்துவிட்டனர்.


Endrum Indian - Kolkata,இந்தியா
16-மே-2019 15:27 Report Abuse
Endrum Indian இது தெரிந்த தீர்ப்பு தானே. டில்லி ஹைகோர்ட் தீர்ப்பை படித்து புரிந்து கொண்டதா இந்த ஹை கோர்ட்???அது எப்படி அது இந்தியில் இருப்பதால் அவர்களுக்கு சுத்தமாக புரியவில்லை. அப்படித்தானே. அப்போ அந்த பாட்டியாலா ஹை கோர்ட் சொன்னது வெறும் 5ஆவதே படித்த இந்த அநீதிபதிகளுக்கு கொஞ்சம் கூட புரியவில்லை??? அப்படித்தானே??? அரவக்குறிச்சியில் நடந்ததற்கு பாட்டியாலா கோர்ட்டில் ஏன் முறையீடு, அதை டாஸ்மாக் நாட்டில் செய்யுங்கள், ஆகவே வழக்கு தள்ளுபடி செய்தது பாடியாலா ஹை கோர்ட். இந்த நிகழ்ச்சி நடந்த டாஸ்மாக்கினாட்டில் வழக்கு தொடுத்தால் அதையும் தள்ளுபடி ஏன் செய்தது இந்த மதுரை ஹை கோர்ட்????பணம் கொடுப்பவர் பக்கம் தான் தீர்ப்பு என்பதே எல்லா கோர்ட்டுகளில் உண்மையான சித்தாந்தம்.
Vensuslaus Jesudason - Nagercoil,இந்தியா
16-மே-2019 13:40 Report Abuse
Vensuslaus Jesudason Rule of law has won Freedom of expression has won Kamal is vindicated
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
16-மே-2019 12:31 Report Abuse
A.George Alphonse The Court should fine the person who file the case against Mr.Kamal for wasting the valuable time of the Court.
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
16-மே-2019 11:07 Report Abuse
Thiagarajan Kodandaraman கமல ஹாசனுக்கு மக்கள் தண்டனை வழங்கி இனி ஒரு கேனயனும் வாய் திறக்காத அளவு செம அடி கொடுக்க வேண்டும்
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)