ராகுல் இத்தாலிக்கு சென்று ஓட்டு கேட்கலாம்: யோகி

பாலியா : இந்தியாவில் பிரச்னை வரும்போதெல்லாம் இத்தாலிக்கு செல்லும் ராகுல், ஓட்டு கேட்டும் இத்தாலிக்கே போகட்டும் என, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

இந்தியாவில் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடந்துவருகிறது. 6 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், கடைசி கட்ட ஓட்டுப்பதிவு, மே 19ம் தேதி நடக்க இருக்கிறது. மொத்தமுள்ள 59 தொகுதிகளில் உ.பி.,யில் கோரக்பூர், மகாராஜ்கன்ச், குஷி நகர், டியோரியா, பன்ஸ்கான், கோஷி, சாலம்பூர், பாலியா, வாரணாசி, காசிம்பூர், சந்தவுலி, மிர்சாபூர் மற்றும் ராபர்ட்ஸ்கான் ஆகிய 13 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது.

பாலியா நகரில் பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து, முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது: இந்தியாவில் பிரச்னை ஏற்படும் போதெல்லாம் காங்கிரஸ் தலைவர் ராகுல், இத்தாலிக்கு சென்று விடுகிறார். இந்திய மக்களுக்கு ராகுல், பிரியங்கா ஏதேனும் நல்லது செய்ய நினைத்தால், அவர்கள் இருவரும் இத்தாலிக்கு சென்று விடுவது நல்லது. அங்கு சென்று அவர்கள் ஓட்டு சேகரிக்கலாம்.

ராணுவ ஹெலிகாப்டர் தொடர்பான ஊழல் வழக்குகளிலும் காங்., பல முறைகேடுகளை செய்துள்ளது. இடைத்தரகரான கிறிஸ்டியன் மைக்கேலை வழக்கிலிருந்து தப்பவும், அவர் இத்தாலிக்கு செல்லவும் உதவியாக இருந்ததே காங்கிரஸ் கட்சி தான். இவ்வாறு யோகி பேசினார்.


Vensuslaus Jesudason - Nagercoil,இந்தியா
16-மே-2019 14:00 Report Abuse
Vensuslaus Jesudason UP முதல்வர் யோகி ராகுல் பற்றி சொல்வது ஒருவர் பால் உள்ள வெறுப்பால் உதிர்க்கப்பட்ட அர்த்தமற்ற சொற்கள். அப்படியானால் யோகி ஈரானுக்கு சென்று ஓட்டு கேட்க வேண்டும். அங்கிருந்து வந்தவர்கள்தானே அவரின் மூதாதையர்கள். உண்மையில் இந்தியர் அனைவரும் வந்தேறிகள்தான். பெரும்பாலோர் ஆப்பிரிக்காவிலிருந்து வந்தவர்கள். மற்றவர்கள் ஈரான் மற்றும் அதன் அண்டை நாடுகளிலிருந்து இந்தியாவிற்குள் பஞ்சம் பிழைக்க வந்தவர்கள். யோகியும் அதில் அடக்கம். இந்தியாவில் மனித இனம் தோன்றவில்லை. மனிதன் தோன்றியது இருண்ட கண்டமான ஆப்பிரிக்காவில். மனிதன் இந்திய உபகண்டத்தில் குடியேறிய காலத்தில் சாதி, மதம் கிடையாது. பிற்காலத்தில் வந்த வந்தெட்டி வருத்தெட்டிகளால் கொண்டுவரப்பட்டு புகுத்தப்பட்டவை. அன்று வந்த வினைகளால், அதன்பின் உருவாக்கப்பட்ட பற்பல வேற்றுமைகளால் பற்றி எரிகிறது இந்திய நாடு. எறியும் நெருப்பில் வெறுப்பெனும் எரிபொருள் வீசப்படுகின்றது. It is soon going to be a torched country
sams - Palakkad,இந்தியா
16-மே-2019 13:51 Report Abuse
sams மோடி இங்கே ப்ராப்ளம் ஆகும் போதெல்லாம் உலகம் சுற்ற போனார்
16-மே-2019 11:09 Report Abuse
Chandran but Sonia is from itali do you forget
16-மே-2019 10:36 Report Abuse
Naushad Babjohn பஜக எப்போதுமே கோமாளிகளின் கூடாரம்தான் என்று அடிக்கடி நிரூபிக்கிறார்கள்.
Ganapathysubramanian Gopinathan - Bangalore,இந்தியா
16-மே-2019 09:38 Report Abuse
Ganapathysubramanian Gopinathan இத்தாலியில் கேட்டால் இந்திய வோட் எப்படி கிடைக்கும்?
Mohamed Ilyas - Karaikal,இந்தியா
16-மே-2019 09:35 Report Abuse
Mohamed Ilyas
Nesan - JB,மலேஷியா
16-மே-2019 09:20 Report Abuse
Nesan நீங்க காசிலே இருந்துகொண்டு வேறே ஏதாவது ...
16-மே-2019 09:09 Report Abuse
kaliraj n அப்படீன்னா....நீயும் மொட்டை அடிச்சின்டு ஊரை ஏமாத்தாம துரவரம் போயிடு...
JIVAN - Cuddalore District,இந்தியா
16-மே-2019 08:48 Report Abuse
JIVAN இப்போயெல்லாம் ........
kowsik Rishi - Chennai,இந்தியா
16-மே-2019 08:46 Report Abuse
kowsik Rishi அப்படியா சார்
மேலும் 27 கருத்துக்கள்...
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)