திருப்பரங்குன்றத்தில் ஸ்டாலின் திண்ணை பிரசாரம்

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றத்தில் திமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் திண்ணை பிரசாரம் செய்தார்.
புளியங்குளம் பகுதியில் நடந்த பிரசாரத்தின் போது ஸ்டாலின் பேசுகையில், பிரதமர் மோடி, இந்தியாவுக்கான பிரதமராக இல்லாமல் வெளிநாட்டு பிரதமர் போல் செயல்படுகிறார். வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்காக பிரதமர் ரூ.400 கோடி வரை செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்க்கட்சியாக என்ன செய்ய வேண்டுமோ அதனை விட அதிகமாக மக்களுக்கு செய்துள்ளோம் என்றார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)