அமமுக.,2வது பட்டியல் வெளியீடு: கோவில்பட்டியில் தினகரன் போட்டி

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் , அமமுக சார்பில் போட்டியிடும் 2வது பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில் 50பேர் இடம்பெற்றுள்ளனர்.
அக்கட்சி பொது செயலர் தினகரன் கோவில்பட்டியில் போட்டியிடுகிறார். அங்கு அதிமுக சார்பில், அமைச்சர் கடம்பூர் ராஜூ போட்டியிடுகிறார். எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமியை எதிர்த்து பூக்கடை சேகரும், போடியில் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை எதிர்த்து முத்துசாமியும் போட்டியிடுகின்றனர்.
அதிமுகவில் நீக்கப்பட்ட எம்எல்ஏ., ராஜவர்மனுக்கு சாத்தூர் தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

oce -  ( Posted via: Dinamalar Android App )
11-மார்-2021 20:00 Report Abuse
oce கோவில் பட்டி வாக்காளர்களே டோக்கன் வாங்காதீர்கள் அதற்கு பதில் தினகரன் கையெழுத்து போட்ட காலி செக்கை வாங்குங்கள்.
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)