மேற்குவங்கத்தில் 2 இடங்களில் மறுதேர்தல்

புதுடில்லி : மேற்குவங்கத்தில் பாரக்போர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட கஞ்ரபரா உட்போத்தோனி மத்யமிக் வித்யாலயா மற்றும் அரம்பக் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட லஷ்கர்புர் நேதாஜி பிராத்மிக் வித்யாலயா ஓட்டுச்சாவடிகளில் குளறுபடிகள் நடந்துள்ளதால் அங்கு மறு ஓட்டுப்பதிவு நடத்தப்பட உள்ளதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இந்த 2 ஓட்டுச்சாவடிகளில் நாளை (மே 12) மறு ஓட்டுப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)