மறு ஓட்டுப்பதிவு நடக்கும் 13 ஓட்டுச்சாவடி விவரம் வெளியீடு

சென்னை: தமிழகத்தில், 5 மாவட்டங்களில் உள்ள 13 சாவடிகளுக்கு வரும் 19ல் மறு ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. தேர்தல் நடக்கும் ஓட்டுச்சாவடிகள் விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.தர்மபுரியில் 181,182,192,193,194,195,196,197 வது ஓட்டுச்சாவடிகளிலும்கடலூர் பண்ருட்டி அருகே 210வது வாக்குச்சாவடிக்கு உட்பட்ட திருவதிகை நகராட்சி பள்ளியிலும்ஈரோடு லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலத்தில் 248 வாக்குச்சாவடியிலும்திருவள்ளூர் 195வது வாக்குச்சாவடியிலும்தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பாலசமுத்திரம் 67 வது, பெரியகுளம் வடுகபட்டி 197 வது வாக்குச்சாவடியிலும் மறு தேர்தல் நடக்க உள்ளது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)