ஆண்டிப்பட்டியில் 150 பேர் மீது வழக்கு

தேனி : ஆண்டிப்பட்டியில் அமமுக அலுவலகத்தில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக 150 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை முயற்சி, பணத்தை திருடுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)