நாட்டை காப்போம்: கெஜ்ரிவால்

புதுடில்லி: பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவிடமிருந்து நாட்டை காக்க என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக உள்ளதாக டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.டில்லியில் நிருபர்களிடம் கூறியதாவது: நாடு ஆபத்தான நிலையில் உள்ளது. நாட்டை காக்க நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வோம். மோடி, அமித்ஷாவிடமிருந்து நாட்டை காக்க எங்களின் போராட்டம் தொடரும் என்றார்வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)