விஜயகாந்த் நாளை பிரசாரம்

தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த், நாளை, சென்னையில் பிரசாரம் செய்ய உள்ளார். அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பிய விஜயகாந்த், சில மாதங்களாக ஓய்வெடுத்து வருகிறார்; சரியாக பேச முடியவில்லை. முன்னர் போல பேச, அவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், தேர்தல் பிரசாரத்தில், அவர் தலைக்காட்டவில்லை.'விஜயகாந்த் பிரசாரம் செய்தால், வெற்றி உறுதியாகும்' என, கட்சியினர் நம்புகின்றனர். எனவே, கட்சியினரின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், நாளை மாலை, வட சென்னையில் மட்டும், விஜயகாந்த் பிரசாரம் செய்ய உள்ளார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)