நதிகள் இணைப்பு சாத்தியம் இல்லை: கே.எஸ். அழகிரி

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி நிருபர்களிடம் கூறுகையில், வேட்பாளர்களுக்கு ஆரத்தி எடுப்பதையும், தேனியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வதையும் தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும். பல மாநிலங்களில் உள்ள நதிகள் இணைப்பது சாத்தியம் இல்லை. ஜிஎஸ்டி முரண்பாடு சரி செய்யப்படும் என பிரதமர் மோடி கூறுவது வேடிக்கையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)