சாதனையை சி.பி.ஐ., சொல்லும்

சிவகங்கை, காங்., வேட்பாளர் கார்த்தி, ஊழல் கறை படிந்தவராக இருப்பதால் தான், சி.பி.ஐ., மற்றும் நீதிமன்றங்களுக்கு அலைந்து வருகிறார். இதற்கு தான் அவருக்கு நேரம் இருக்கும்; தொகுதி மக்கள் பிரச்னைகளை தீர்க்க நேரம் இருக்காது. கார்த்திக்கு, ஊழல் பற்றி பேச எந்த தகுதியும் இல்லை.சிவகங்கை தொகுதிக்கு, சிதம்பரம் எதுவும் செய்ததில்லை; அவரது சாதனையை, சி.பி.ஐ.,யும் கோர்ட்டும் பக்கம் பக்கமாக சொல்லி வருகின்றன.அவருடைய மகனை,இங்கு வேட்பாளராக நிறுத்தியிருப்பதை யாரும் வரவேற்கவில்லை.

வாசன்,
தலைவர்,
த.மா.கா.,
சிவகங்கை மாவட்டம்,
மானாமதுரை தேர்தல் பிரசாரத்தில்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)