பழநி மொட்டை, 'பழனிசாமி''

கெடுவான், கேடு நினைப்பான்' என்பது போல, 18 தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவு தான், துரோகிகளுக்கு முடிவு கட்டப்போகிறது. இதில், அ.தி.மு.க., எட்டு தொகுதிகளில் வெற்றி பெறவில்லை என்றால், முதல்வர் பழனிசாமி அண்டு சன், பழநியில் வந்து மொட்டை போட வேண்டியது தான். அவர் மொட்டை போட்டாலும், பழநி முருகன் நியாயத்தின் பக்கம் தான் இருப்பார். பழனிசாமி அண்டு கோ, 'மெகா' கூட்டணி இல்லை; மானங்கெட்ட கூட்டணி. எம்.ஜி.ஆர்., கண்டெடுத்த இரட்டை இலை, திண்டுக்கல்லில் போட்டியிடவில்லை.

தினகரன், அ.ம.மு.க., துணை பொதுச்செயலர், பழநி தேர்தல் பிரசாரத்தில்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)