வேலூரில் தேர்தலை ரத்து செய்ய கமல் கோரிக்கை

சென்னை: கோடிகணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் வேலூரில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். மேலும் அவர், இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும். எனது கட்சியினர் பணம் கொடுத்தாலும் அதனை காட்டி கொடுப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)