த.வெ.க., வேட்பாளர் தேர்வு: 50 பேரிடம் விஜய் நேர்காணல்
சென்னை: த.வெ.க.,வில் விருப்ப மனு அளித்த 50 பேரிடம், அக்கட்சி தலைவர் விஜய் நேற்று நேர்காணல் நடத்தினார். சட்டசபை தேர்தலில், த.வெ.க., சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்கள் 60 பேரிடம், முதல் கட்டமாக கடந்த 10ம் தேதி விஜய் நேர்காணல் நடத்தினார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 2 )
ஏதோ பிளாக் டிக்கெட் வாங்குவது போல் ...விண்ணப்ப படிவங்களை வாங்கி சென்ற ..... விசிலடிச்சான் குஞ்சுகள் எத்தனை விண்ணப்பங்கள் திரும்ப கொடுத்தார்கள் என்று முதலில் கூறுங்கள் .... அப்போது தானே மக்களுக்கு கழுவி ....கழுவி ஊற்ற வசதியாக இருக்கும்.
இவ்வளவு காசு வச்சிருக்கீங்க.. எவ்வளவு செலவு செய்வீங்க.. இதுதான் முதல் கேள்வி
அதிமுகவின் தேர்தல் அறிக்கையை காப்பியடித்த திமுக... மக்கள் ஏமாற மாட்டார்கள்; இபிஎஸ்
மார் 29, 2026 08:06 pm
விசிக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு; காட்டுமன்னார்கோவிலில் திருமாவளவன் போட்டி
மார் 29, 2026 09:10 pm