ராஜ்யசபா தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: ராஜ்யசபா தேர்தலில் திமுக வேட்பாளர்களாக திருச்சி சிவா , கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.சென்னையில் திமுக அலுவலகத்தில் காங்கிரசு உடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தான சில நிமிடங்களில் திமுக ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்தது.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 9 )
ஊழல் திமுக திருட்டு காசுக்கு செம்பு துக்கும் அடிமைகள் பலவிதம்....அவை சைமன், கமல், ஜேக்கப் விசை...மக்களே உஷார்
ராஜீவ் காந்தி, மனுஷ்யபுத்ரன், பழைய கோட் சரவணன், தமிழன் பிரசன்னா புதுவரவு அண்டா செந்தில் போன்றவர்களுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்காமல் பொது வெளியில் நாகரிகமாக பேசும் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனுக்கு சீட் கொடுத்த வகையில் தகுதியான நபருக்குதான் தி.மு.கவில் சீட் கொடுத்துள்ளார்கள். அது வரை சந்தோசம்தான்.
ஒருவர் பெயரளவில் சிறுபான்மையினர்.. மற்றொருவர் செயலளவில் சிறுபான்மையினர்.. ஆக மொத்தம் காங்கிரஸ் 1 திமுக 2 மொத்தம் 3 சிறுபான்மை எம்பிக்கள்.. விஜய் ரொம்ப பாடாய் படுத்துகிறார் போல..
70 வருஷம் கட்சி நடத்துற கூமுட்டை வேற ஆலே இல்லயா. அது என்ன பேராசடா .
ஒரு புது முகம், கட்சிக்காக நன்கு உழைக்கும் நிர்வாகிகளை எந்த பதவியிலும் நியமிக்க மாட்டார்கள். இவர்கள் இருவரை விட்டால் வேறு யாரும் இல்லாத கட்சியின் நிலை...? அப்போ அந்த போலி மத சார்பின்மை, சமூக நீதி , பட்டியல் இன முன்னேற்றம் இதெல்லாம் வெறும் ஓட்டு கொள்ளை உருட்டு. இதுல ஹிந்தி எதிர்பாம்..? பா ஜா கா உள்ளே வந்துடுமாம். இதையும் நம்பிகிட்டு 70 வருஷமா மக்கள் தங்கள் இனத்தையே அழித்து விட்டார்கள்...
பழம்பெருச்சாளிகளுக்கே மீண்டும் வாய்ப்பு. உழைத்து விட்டு ஏங்கி நிற்கும் சாதாரண 200 தொண்டன் தலையில் துண்டு.
சி பி ஆர் ராதாகிருஷ்ணன் உசாரா இருக்கணும்.
போட்டோல ரெண்டுமே முகத்துல நல்ல களை ........
பீகார் முதல்வர் நிதீஷ் குமார் நாளை மாநிலங்களவைக்கு வேட்புமனு தாக்கல் செய்கிறார். நிதிஷ் குமார் மற்றும் நிதின் நபின் ஆகியோரின் வேட்புமனு பாட்னாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் நடைபெறும்.
மேலும் செய்திகள்
திமுக அரசு தமிழகத்திற்குக் கிடைத்த சாபக்கேடு; நயினார் கடும் விமர்சனம்
மார் 05, 2026 02:31 pm
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முடிந்துவிட்டது; முதல்வரின் கை சைகையை விமர்சித்த இபிஎஸ்
மார் 05, 2026 01:45 pm
திமுக கூட்டணியை உடைக்க அரசியல் எதிரிகள் முயற்சி; முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
மார் 05, 2026 12:58 pm
விவசாயிகளை பாதிக்கும் எந்த நடவடிக்கையையும் ஏற்க முடியாது; திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்
மார் 05, 2026 12:08 pm