/ செய்திகள் /  அ.தி.மு.க.,வுக்கு தாவிய பன்னீர் ஆதரவாளர்கள்

 அ.தி.மு.க.,வுக்கு தாவிய பன்னீர் ஆதரவாளர்கள்

திருச்சியைச் சேர்ந்த வெல்லமண்டி நடராஜன், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் சுற்றுலா துறை அமைச்சராக இருந்தார். 2023ம் ஆண்டு அ.தி.மு.க.,வில் இருந்து பன்னீர்செல்வம் நீக்கப்பட்டபோது, அவருடன் நடராஜனும் வெளியேறி, அவரது தீவிர ஆதரவாளராக மாறினார். தற்போது தி.மு.க.,வில் பன்னீர் இணைந்த நிலையில், நட ராஜன் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை சந்தித்து, அக்கட்சியில் மீண்டும் இணைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !