திமுக தர முன்வந்துள்ள 25 தொகுதிகளை ஏற்றுக் கொள்ள முடியவில்லை; கிரிஷ் சோடங்கர்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: 'திமுக அளிக்க முன்வந்துள்ள 25 தொகுதிகள் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல' என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கூறி உள்ளார். திமுக கூட்டணியில் பிப்.22ம் தேதி முதல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் தொடங்கி உள்ளன. அதனைத் தொடர்ந்து கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியாகி வருகின்றன.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 14 )
2016 திமுக கூட்டணியில் தேமுதிக பழம் நழுவி பாலில் விழ வேண்டியது கூட்டணி ஆட்சிக்கு ஒப்பு கொள்ளாததால் மக்கள் நல கூட்டணிக்கு சென்றது , 2026 அதே கூட்டணி ஆட்சி பிரச்னை என்ன நடக்கிறது என்று வேடிக்கை பார்க்கலாம் .....
காங்கிரஸ்காரர்கள் தோற்க்கும் இடங்களை தந்து திமுக பழி வாங்கி விடுவார்கள். தேர்தலில் உள்ளடி வேலைகள் செய்து நிச்சயம் தோற்க்க வைப்பார்கள் கொடுத்ததை வாங்கிட்டு போங்கடா
காங்கிரஸ் தனித்து போட்டி இட்டு தன் கொள்ளகைகளை மது வவிலக்கு என்று கூறி வாக்கு சதா விதத்தை அதிகஸ்ரீது கொண்டல் அடுத்த முறை வெற்றி நிச்சயம்
அப்ப டிவிகே கூட பயணிக்கலாமே ????
விசய் கட்சி பேர சொல்லியா பேரம் பேசுறீங்க?? சோடாங்கர் உங்க ரீலு அருந்து போச்சு?? கொடுக்குறத வாங்கிகிட்டு போர்றதுதான் உங்களுக்கு மரியாதை??
சுள்ளான் மாதிரி யாரும் அடிமை இல்லிங்கோ
என்னடி இப்படி இழுத்துகிட்டே இருக்குது என என் மவன் என்ற படத்தில் ராணி சோமநாதன் என்ற பழம் பெரு நடிகை ஒரு வசனம் பேசுவார். அந்த வசனம்தான் நினைவிக்கு வருகிறது
இதுவாவது கிடைத்ததற்கு மகிழ்ச்சியடையவும். 20 க்கு மேல் நான் எதிர்பார்க்கவில்லை. ரொம்ப பிகு பண்ணி வற்புறுத்தினா திர்ஷா கட்சி கூட்டணிக்கு போங்கன்னு விரட்டிவிடுவாங்க. உள்ளதும் போகும்.
சுய மரியாதை வேண்டும் காங்கிரஸ் வேண்டாம் இந்த உறவு.
அடுத்த செய்தி. செல்வபெருந்தகை திருடர்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்
நடக்காது. அதற்க்கு எதிர்பாராத பெரும்தொகையை திமுக கொடுக்கவேண்டியிருக்கும். முதலில் சேரும் வாய்ப்பு திருமாவுக்குத்தான் அதிகம்.
மிகப்பழைய செய்தி
காங். இரட்டை குதிரையில் சவாரி செய்ய நினைக்கிறு!
சரிதான். திருட்டு தீயமுக 18 குதிரைகளில் சவாரி செய்யுது. இரட்டை குதிரை ஒண்ணுமே இல்லை. இதெல்லாம் ஜுஜுபி.
மேலும் செய்திகள்
உங்களுக்கு அரசு துணை; அரசுக்கு நீங்கள் துணை; சொல்கிறார் துணை முதல்வர் உதயநிதி
மார் 07, 2026 01:20 am