ஆட்சியின் இறுதி நாட்களிலும் மக்கள் மூச்சை திணறடிக்கிறது திமுக: அண்ணாமலை
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: திமுக அரசு அதன் இறுதி நாட்களில் கூட, தமிழக மக்களை தொடர்ந்து மூச்சுத் திணறடித்து வருகிறது என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 20 )
போய் டில்லில நல்லா மூச்சு புடிச்சு சுவாசியுங்க. ஏர் குவாலிட்டி சூப்பரா இருக்காம்.
இதற்கு மூக்கையும் வாயையும் இறுக்கிப் பிடித்துக் கொள்ளுவதுதான் தீர்வு.
செய்து கொள்ளுங்கள்
வானிடிந்த்து வீழுகின்ற போதிலும் முடியவில்லை என்பதில்லையே
ஏதோ உளறுகிறார்
ஒவர் டைம்
உளறுவது நீங்கள் தான்
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
திமுக அரசை தேர்தலில் தோற்கடிப்பது மட்டும் போதாது. தமிழ்நாட்டில் இவ்வளவு கொலை, கொள்ளை, கற்பழிப்பு குற்றங்கள் நடந்ததற்கு எதிராக அதனை குறைப்பதற்குண்டான எந்தவொரு நடவடிக்கை எடுக்காமல் தான் எடுத்துக்கொண்ட பொறுப்புக்கு பங்கம் விளைவித்த சம்பந்தப்பட்ட யாராக இருந்தாலும் அவர்கள் மீது விசாரணை செய்து தக்க தண்டனை வழங்கவேண்டும்.
தக்க தண்டனை என்பது தீர்த்து கட்டணும். அதுதான் இவனுங்களுக்கு தக்க தண்டனை.
சப்ஜெக்ட் மாற்றி பதிவு செய்திருக்கிறார். ஓட ஓட அடிவாங்கி இறந்த மனிதர்கள்... அவருக்கு இவ்வாறு நடந்தால்தான் வலி தெரியும்.
கைம்பெண்கள் மறுவாழ்வுக்கு கலைஞர் காலத்தில் இருந்தே இந்த திட்டம் உள்ளது. அனைத்து அரசுகளும் கொடுத்து வருகின்றன. மீனவர்களுக்கான நிதி உதவி என்பது மீனவ சங்கங்களின் கோரிக்கை.. முதியோர் தொகை நீண்ட காலமாக உயர்த்தி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றன. இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகள் விமர்சனம் வைக்க முடியாது. ஏனென்றால் முதியோர் உதவித்தொகை, மீனவர்களுக்கு உதவித்தொகை, நீலகிரி தொழிலாளர்களுக்கு சிறப்பு தொகுப்பு உள்ளிட்ட எதிலும் விமர்சனம் வைக்க முடியாது. இதன் நோக்கம் பங்கேற்பார்களை பெருக்குவது தான்.. பயனாளிகளை பெருக்குவது அல்ல
முதியோர் உருவி தொகை மீனவர்களுக்கு உருவி தொகை நீலகிரி தொழிலாளர்களுக்கு சிரிப்பு தொகுப்பு இதன் நோக்கம் பங்கேற்பாளர்களை பெருக்குவது தான்.அதன் மூலம் ஓட்டையும் பெருக்குவது தான். மேலும் நம்ம கள்ள பணத்தை பெருக்குவது தான்.எதிர்க கட்சிகளுக்கு பெப்பே ஐ பெருக்குவது தான். திருவாரூர் மாவட்டத்தில் செங்கிப்பட்டி மகளிர் மாநாடு போன பொம்பளைங்க ளுக்கு வீடு வீடாய் நேரே போயி ஓட்டு கேக்க சொல்லி உத்தரவாம். அந்த பொம்பளைங்க இப்புடி மாட்டி உட்டான்களேன்னு பொலம்புறாங்களாம்.
NCR டேட்டா படி தமிழகம் 21 இடம் CRIME RATE, முதல் 15 மாநிலம் பிஜேபி ஆளும் மாநிலங்கள் இங்கு பொய் பேசவேண்டியதை இங்கு பேசி கொண்டு இருக்கிறர் இந்த சிரிப்பு போலீஸ்
விளிம்பு நிலையில் இருக்கும் சுமார் 40 லட்சம் பேருக்கு சிறப்பு நிதியாக ரூ.2,000 வரவு வைக்கப்பட்டது குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கருத்து தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்பில் எதிர்க்கட்சிகளால் விமர்சனம் வைக்க முடியாது என்று கூறிய தராசு ஷ்யாம், முதியோர் உதவித்தொகை உயர்வு என்பது பல கால கோரிக்கை என்றும் தெரிவித்துள்ளார்.
சுருக்கமாக இதை ஒட்டு பிச்சை என்று மக்கள் கூறுகிறார்களே ,உண்மை தானே
ஆமாம் மோடி அன்று நடக்க வேண்டிய தேர்தல் தேதியை தள்ளி வைத்து விட்டு 10000 BEHAAR இல் கொடுத்த போது இதே தான் சொன்னார்கள்ஆகவே நீங்கள் கவலை படாதீர்கள் அதற்காக உண்ணாவிரதம் எல்லாம் வேண்டாம் என்ன அதே ரிசல்ட் தான் இங்கும் வரும்
முத்திப்போன பத்திரிகையாளன் இந்த ஷ்யாம். மனுஷ்யபுத்திரன் ன்னு ஒரு மேதாவி அண்டா செந்தில் ன்னு ஒருத்தர் சரவணன் ன்னு ஒருத்தர் நமக்கு முன்னாடியே வேஷம் கட்டுவாங்க. நமக்கு நேராவே வேஷம் கட்டி பின்பு நம்மகிட்ட மூஞ்சியை காமிக்குறவனுங்க.
ஷ்யாம் சரவணன் எல்லோருக்கும் தெரியும் உம்மை யாருக்கு தெரியும் உன் தெருவில் உன்னை கேட்டால் சொல்லுவார்களா
வரும் தேர்தலில் திராவிட மாடலை தோற்கடித்து ஓட ஓட விரட்ட வேண்டும். இது காலத்தின் கட்டாயம். மக்களே சிந்தித்து வாக்களியுங்கள்.
மேலும் செய்திகள்
ராஜ்யசபா தேர்தல்: அன்புமணிக்கு போட்டியாக ராமதாஸ் உதவியாளர் வேட்புமனு
மார் 05, 2026 04:58 pm
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முடிந்துவிட்டது; முதல்வரின் கை சைகையை விமர்சித்த இபிஎஸ்
மார் 05, 2026 01:45 pm
திமுக கூட்டணியை உடைக்க அரசியல் எதிரிகள் முயற்சி; முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
மார் 05, 2026 12:58 pm