/ மக்கள் மனசுல யார் / ஒயின்ஷாப்பை மூடுங்க!
ஒயின்ஷாப்பை மூடுங்க!
| ADDED : மார் 28, 2026 01:54 AM
மீனா, 50செல்லூர், மதுரைஎ ல்லோருமே சம்பாதிக்கத் தெரிந்தவர்கள் தான். பெண்களுக்கு இலவசம்னு மாசம் 1,000 ரூபாய் கொடுத்து பிரயோஜனமில்லை. இளைஞர்கள் மது, கஞ்சா, போதை பழக்கத்திற்கு அடிமையாகுறாங்க. குடிச்சே நிறைய இளைஞர்கள் செத்துட்டாங்க. அப்படியே உயிரோட இருந்தாலும் வீட்டுல பொம்பளைங்க நிம்மதியா இருக்க முடியல. முதலில் ஒயின்ஷாப்களை மூடுங்க. இலவசமே வேண்டாம்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Palanisamy T
மார் 28, 2026 20:07
ஒயின் ஷாப்பை மூடமாட்டோம். நிச்சயமாக மூடமாட்டோம். எங்களின் தங்கச் சுரங்கம் இந்த ஒயின் ஷாப்தான். அதில் ஏன் கைவைக்கிறீர்கள் யார் தாலி இருந்தால் என்ன, இல்லாவிட்டால் எமக்கென்ன - திராவிடக் கட்சிகளின் தேர்தல் கூட்டறிக்கை.