பா.ஜ.,வின் கைப்பாவை தேர்தல் கமிஷன்
பொதுவாக தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரியில், ஒரே நாளில்தான் தேர்தல் நடப்பது வழக்கம். இந்த முறை, தமிழக சட்டசபை தேர்தல், இரண்டு வாரங்களுக்கு பின் நடக்கிறது. இதற்கான காரணத்தை அறிந்து கொள்வது ஒன்றும் கஷ்டமில்லை. பா.ஜ.,வின் கைப்பாவையாக தேர்தல் கமிஷன் செயல்படுகிறது என்பது, தேர்தல் தேதியிலிருந்தே தெளிவாகத் தெரிகிறது. எல்லாவற்றையும் எதிர்கொள்கிற அறிவும் அரசியல் புரிதலும் தமிழக மக்களுக்கு உண்டு; 'இண்டி' கூட்டணிக்கும் உண்டு. - ஜோதிமணி, எம்.பி., - காங்.,
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 14 )
திமுகவின் கைப்பவை காங்கிரஸ்
கரூர் மக்களுக்கு தான் அவமானம் , இந்த பெண்ணை தேர்ந்து எடுத்ததற்கு.
ராகுல் தாய்லாந்து ட்ரிப் போடலையா
இங்கே இருந்து போவதெல்லாம் பார்லிமென்டில் கலவரம் செய்யவே போகிறது.. கேன்டீன்ல சாப்பிடாம கலவரம் செஞ்சோமா என்று நாட்கள் செல்கிறது.
உனக்கு ரூ வேணுமா?
சோதிமணி சொன்னா சரியாத்தான் இருக்கும்...
போட்டோவை கிளோஸப்பில் போட்டு பயமுறுத்தாதீர்கள்.
அப்பா நீங்க அறிவில்லா அறிவாலயத்தின் "கை" கூலியா?.
உண்மை கசக்கும்
ரொம்ப
மத்தியில் யார் ஆட்சி செய்கிறார்களோ அவர்களின் கைப்பார்வையாகத்தான் தேர்தல் கமிஷன் செயல்படுகிறது என்று சொல்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்...