Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் கருத்துக் கணிப்பு முடிவுகள்

Advertisement


 பா.ஜ.,வின் கைப்பாவை தேர்தல் கமிஷன்

 பா.ஜ.,வின் கைப்பாவை தேர்தல் கமிஷன்

பொதுவாக தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரியில், ஒரே நாளில்தான் தேர்தல் நடப்பது வழக்கம். இந்த முறை, தமிழக சட்டசபை தேர்தல், இரண்டு வாரங்களுக்கு பின் நடக்கிறது. இதற்கான காரணத்தை அறிந்து கொள்வது ஒன்றும் கஷ்டமில்லை. பா.ஜ.,வின் கைப்பாவையாக தேர்தல் கமிஷன் செயல்படுகிறது என்பது, தேர்தல் தேதியிலிருந்தே தெளிவாகத் தெரிகிறது. எல்லாவற்றையும் எதிர்கொள்கிற அறிவும் அரசியல் புரிதலும் தமிழக மக்களுக்கு உண்டு; 'இண்டி' கூட்டணிக்கும் உண்டு.

- ஜோதிமணி, எம்.பி., - காங்.,

Advertisement

மார் 16, 2026 09:07 am

ஓடிரு - ஏதாவது சொல்லிறப்போறேன்

Reply Rate this
மார் 16, 2026 08:11 am

உள்ளேன் ராகுல் ஐயா : ஜோதிமணி.

Reply Rate this
மார் 16, 2026 07:56 am

நீ யாரோட கைப்பாவை ன்னு மக்களுக்கு எல்லாம் தெரியும்.

Reply Rate this