தே.ஜ., கூட்டணியில் த.வெ.க.,வை சேர்க்க முயற்சி: பா.ஜ., மும்முரம்; அ.தி.மு.க., தயக்கம்
- நமது நிருபர் -த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க பா.ஜ., தரப்பில் பேச்சு நடத்தப்பட்டு வருவது, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜயின் தந்திர அரசியல்!
அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் த.வெ.க., இணையப் போகிறது என செய்தி வருவது புதிதல்ல. விஜய்க்கு எப்போதெல்லாம் அரசியல் மற்றும் குடும்ப ரீதியில் சிக்கல் வருகிறதோ, அப்போதெல்லாம் இப்படிப்பட்ட செய்திகள் வருகின்றன என, அ.தி.மு.க.,வில் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். கரூரில் விஜய் பங்கேற்ற கூட்டத்தில், 41 பேர் உயிரிழந்தபோதும், 'ஜனநாயகன்' படத்திற்கு 'சென்சார் போர்டு' அனுமதி அளிக்காத போதும், கூட்டணி செய்தி வந்தது. தற்போது, 'விஜய்க்கு சி.பி.ஐ., மீண்டும் சம்மன் அனுப்பி இருக்கும் சூழ்நிலையில், கூட்டணி குறித்த அதே தகவல் வெளியாகி உள்ளது. பிரச்னைகளில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ள, விஜய் மேற்கொள்ளும் தந்திரம் இது. அவரே தான் திட்டமிட்டு, கூட்டணி குறித்த தகவல்களை வெளிப்படுத்துகிறார். ஆனால், ஒருபோதும் அவர் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு வரமாட்டார் என, விஜயை நன்கு அறிந்தோர் கூறுகின்றனர்.தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 11 )
நடிகர் கட்சிக்கு பல்வேறு கிறிஸ்துவ அமைப்புகளை சேர்ந்த பாதிரியார்களும் களம் இறங்கி உள்ளார்களாம் ...புதிய கூட்டணிக்காக கிறிஸ்துவ மக்களை தயார் செய்யும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளார்களாம் ....அதுவும் மத சார்பற்ற கூட்டணியாம் ...அதனால்தான் நடிகர் அவனது கொள்கைகளுக்கு மத சார்பற்ற கொள்கை என்று பெயர் வைத்தார்களாம் ....
கிறிஸ்துவ மக்களிடேயே பிரபலமாக உள்ள மத போதகர்கள் வாயிலாக தங்களுடைய யுக்திகளை செயல்படுத்த விடியல் முடிவு செய்துள்ளதாம் ...அதன் துவக்கமாக கோவை மண்டலத்தில் ஊட்டியில் முதல் நிகழ்ச்சி ....அற்புத பெருவிழா நடத்தப்பட்டுள்ளதாம் ....சிறப்பு பிரார்த்தனையில் சி எஸ் ஐ போதகர்கள் உள்ளிட்ட கிறிஸ்துவ முக்கிய பிரமுகர்களும் அதில் பங்கேற்றார்களாம் ..இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஊட்டி நகர தி மு க செயலரும் மாவட்ட திட்ட குழு உறுப்பினருமான ஜார்ஜ் ஏற்பாடு செய்திறந்தாராம் ..இதற்கு பெயர்தான் மத சார்பற்ற கூட்டணி ..
மக்களை கேணபயலுக என்று எல்லா கட்சிகளும் நினைக்கின்றன . மக்களே உஷார்
திராவிடியால் மாடலை டென்சன் படுத்த டிவிகே கிளப்பிவிடும் செய்தி ........
விஜய் அரசியலுக்கு வந்ததே முதல் குடும்ப உறுப்பினர்களுக்கு இணையாக சம்பாதிக்க. அந்த கணக்கிற்கு ஒத்து வருகிற மாதிரி பேச்சு வார்த்தை நடத்தினால் ஒருவேளை நடக்கலாம். ஆனால் அது இப்போதைக்கு நடக்காது.
Joseph Vijay and BJP can never go hand in hand.
இது ஒரு ராஜதந்திரம். அதிமுக விஜயுடன் கூட்டணிக்கு முயற்சிப்பதை தடுக்க பிஜெபியே TVK யுடன் பேசுகிறது. ஏற்கனவே வழக்குகளை சந்திப்பதால் விஜய் நடுங்கிக் கொண்டிருக்கிறார்
காலையில் சூரியன் மேற்கில் உதிக்குமோ... இல்லை தானே... டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்குமோ... இல்லை தானே... தமிழகத்தில் தாமரை மலருமோ... இல்லை தானே... பிஎஸ்என்எல் நம் நாட்டின் நம்பர் ஒன் நெட்ஒர்க்காக மாறுமோ... இல்லை தானே... இவையனைத்திற்கும் பதில் இல்லை என்று வரும் பொழுது அதே போலத் தான் தவெகவும் பாஜக கூட்டணியில் இணையவே இணையாது... நடக்காத ஒன்றிற்காக நாம் விவாதித்து நம் நேரத்தை வீணடித்துக் கொள்ள வேண்டாமே...
தமிழக பாஜக ஊழல் சக்தி கட்சிகள் கூட்டணியில் இருந்து விலகி புதிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து இருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்
Personally, I dont like Vijay joining the BJP. In case, if he is forced for alliance by the BJP, what about Sengottaiyan ? What would be the status of Sengottaian ? What will happen to him ? To which party will he join again ? On the other hand, Vijay would be a GREAT looser ......
You are related to join arokiasamy vijay advisor. Best wishes for your next promotion in dmk.
மேலும் செய்திகள்
சினிமாவுக்கும் குடிக்கவும் மக்களிடம் பணம் இருக்கும்போது இலவசம் ஏன்?: சீமான் கேள்வி
மார் 10, 2026 05:13 am
பிரசாரத்தில் கேரளாவுக்கு முக்கியத்துவம் தரும் ராகுல்: தமிழகத்தை புறக்கணிக்கிறார்
மார் 10, 2026 05:03 am
நான் இருக்கும் வரை தே.ஜ., கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெற முடியாது: ஸ்டாலின்
மார் 10, 2026 04:46 am