ஜெயலலிதா ரூட்டில் ஸ்டாலின் சம்பவம் | Senthilkumar vs Seenivasan | Dindigul | DMK vs ADMK | MK Stalin
சீனிவாசனுடன் செந்தில்குமாரை நேருக்கு நேர் மோதவிட்ட பின்னணி! திமுக-அதிமுக கூட்டுக்கு ஸ்டாலின் வைத்த வேட்டு அ.தி.மு.க.வினருடன் சிண்டிகேட் போடும் தி.மு.க.வினரின் மறைமுக கூட்டணியை உடைக்க ஜெயலலிதா பாணியில் முதல்வர் ஸ்டாலின் அதிரடி காட்டி இருப்பது உடன் பிறப்புகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்