மயிலாப்பூரில் வேட்பாளருடன் ரோடு ஷோ | PM Modi | Modi Visit | Modi Campaign | Modi in Chennai
சென்னையில் மோடி பிரசாரம் சூடு பிடிக்கிறது தேர்தல் களம் சட்டசபை தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி ஏப்.3ம் தேதி சென்னை வருகிறார். ஏப்.4ம் தேதி அவர் மயிலாப்பூர் தொகுதியில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
Advertisement

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடில் இங்கே வந்து ரோடு ஷோ. 140 கோடி மக்களும் ஒத்துழைக்கணும்.