தேவைகளை நிறைவேற்றவில்லை; வாயை அடைக்க பார்க்கிறார்கள் DMK Election Manifesto Disappointing
தேவைகளை நிறைவேற்றவில்லை; வாயை அடைக்க பார்க்கிறார்கள் DMK Election Manifesto Disappointing — Various Sections Express Grievances தமிழக சட்டசபை தேர்தலையொட்டி திமுக நேற்று தேர்தல் அறிக்கை வெளியிட்டது. அதில் இல்லத்தரசிகளுக்கு கூப்பன் திட்டம், மகளிர் உரிமைத்தொகை உட்பட பல்வேறு உதவித்தொகைகள் உயர்வு உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. இது பற்றி பொதுமக்கள் கருத்துக்களை கூறினர். #DMKManifesto #ElectionGrievances #TamilNaduPolitics #DisappointedVoters #PoliticalAccountability #DMKPromises #VoterConcerns #Election2026#PublicSentiment #PoliticalTransparency
Advertisement

வாசகர்கள் கருத்துகள்