Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் கருத்துக் கணிப்பு முடிவுகள்

Advertisement


 விசிலா... யானையா? குழப்பத்தில் மக்கள்

 விசிலா... யானையா? குழப்பத்தில் மக்கள்

த.வெ.க.,வுக்கு தேர்தல் கமிஷன் கொடுத்திருக்கும் விசில் சின்னம் மக்களிடையே மிக விரைவாக சென்று விட்டது. ஆனாலும், வயதான பெரியோர், த.வெ.க., கொடியில் இரட்டை யானை இருப்பதால், அதுவே த.வெ.க.,வின் சின்னம் என நினைத்துக் கொண்டு இருக்கின்றனர்.

உதயசூரியன், இரட்டை இலை சின்னங்கள் குறித்த தெளிவு மக்களிடம் இருப்பது போல, விசில் சின்னம் குறித்த தெளிவும் வர வேண்டும். அதற்கு, மக்கள் மத்தியில் த.வெ.க.,வினர் விசில் சின்னம் குறித்த தகவல்களை வேகமாக கொண்டு செல்ல வேண்டும்.

அதேபோல, விசில் சின்னம், ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் எந்த இடத்தில் இருக்கும் என்பதையும் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

- அருண் ராஜ், கொள்கை பரப்பு பொதுச்செயலர், த.வெ.க.,

Advertisement

மார் 16, 2026 10:08 am

தற்குறிங்ககிட்ட காட்டு கத்தலா.. இதத்தாண்டா.. மூணு மாசமா கத்திகிட்டிருக்கேன்? இப்பவும் சொல்றேன்.. தமிழ்நாட்டில் உள்ள வாக்காளர்கள் எண்ணிக்கை.. 5,67,07,380 என்றும், அதில்.. முதன்முறை வாக்காளர்கள் 18 மற்றும் 19 வயது வாக்காளர்கள் 12,51,749னு நேற்று இந்திய தேர்தல் ஆணையர் சொல்லி இருக்கிறார்.. இந்த விசில் சின்னத்திற்கு இந்த 12.50 இலட்சம் பேர் ஓட்டுப் போட்டா. எத்தனை சதவீதம்னு கணக்கு போடுங்க? 5.67 கோடி வாக்காளர்களில்.. 40 வயது முதல் வயதான வாக்காளர்கள் சதவீதம்தான் அதிகம், அதிலும் நகர்ப்புற வாக்காளர்களைவிட.. குக்கிராமம், மலைகிராமம், கிராம வாக்காளர்கள்தான் அதிகம்.. அவங்களுக்கு தெரிஞ்சது ரெண்டே ரெண்டு சின்னம்தான்.. ஒன்னு உதயசூரியன், இன்னொன்னு இரட்டை இலை? இந்த விசில் குஞ்சுகள்... 30 இலட்சம் வாக்குளை வச்சிகிட்டு.. “சிஎம்”... “சிஎம்’‘...ன்னு கிறுக்கன் மாதிரி உளறிட்டு திரியுதுங்க? மொதல்ல... சிஎம் ஆகணும்னா.... விசில் சின்னத்தை கிராமம், குக்கிராமம், மலைவாழ்கிராம மக்களிடம் கொண்டு போய் சேர்க்கணும்... இந்த சில்லுண்டிப்பசங்க சமூகவலைதளமான “பேஸ்புக்”... “டிவிட்டர்”..ல பதிவு போட்டு லைக் வாங்குனா “சிஎம்” ஆயிடுவாங்கன்னு பகல் கனவு கண்டிட்டிருக்கானுங்க... இதுங்க உருப்பட்ட மாதிரிதான்....?

Reply Rate this