Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


 உண்மை தொண்டன் தி.மு.க., பக்கம் செல்ல மாட்டான்

 உண்மை தொண்டன் தி.மு.க., பக்கம் செல்ல மாட்டான்

தி.மு.க.,வை நம்பிச் சென்ற அத்தனை கட்சிகளும், மக்கள் மனதில் இருந்து அகற்றப்படும். தி.மு.க., எப்படியாவது தில்லுமுல்லு செய்து ஆட்சிக்கு வர, நடிகர் விஜய் இமேஜை குறைக்க வேண்டும் என பொய் செய்தி பரப்புகின்றனர்.

இங்கிருந்து சென்ற சில எடுபிடிகள், இணைப்பு விழா என, மதுரையில் நடத்தி உள்ளனர். உண்மையான அ.தி.மு.க., தொண்டன் தி.மு.க., பக்கம் செல்ல மாட்டான். அங்கு செல்வது, காசு கொடுத்து கூட்டும் கூட்டம்.

கட்சிக்கு பாடுபட்ட அத்தனை அ.தி.மு.க.,வினரும், பழனிசாமி பக்கம் தான் உள்ளனர்.

- செல்லுார் ராஜு, முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,

Advertisement

மார் 08, 2026 08:31 am

உண்மைதான். எது நடந்தாலும் கட்சியிலேயே இருப்பான். பதவி பித்து பிடித்தவர்கள் இப்படித்தான். எம்ஜிஆர் ஜெயலலிதா ஆன்மா இவர்களை ஒருபோதும் மன்னிக்காது

Reply Rate this