அதிமுக - பாஜ பொருந்தாக்கூட்டணி: சொல்கிறார் திருமா
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
திருச்சி: '' அதிமுக - பாஜ இடையிலானது பொருந்தா கூட்டணி,'' என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 42 )
ஒருவேளை மோடியோ அல்லது எடப்படியோ இந்த ஆளிடம் அவர்கள் அமைத்த கூட்டணி எப்படி என்று கேட்டு இருப்பார்களோ ???
அடுத்தவர் வீட்டை எட்டிப் பார்க்க கூடாது முதலில் உன் வீட்டில் உள்ள பிரச்சனைகளை பார்.
கல்லாபெட்டி சிங்காரம்
முனைவர் திருமா தனது கூட்டணி பற்றி கவலைப்படுவதை விட எதிர் கூட்டணி பற்றி கவலைப்படுவது அவரது பயத்தை காட்டுகிறது.
தன் எஜமானன் போடும் ஒரு சில பிஸ்கட் துண்டுகளுக்காக ஒரு சில நாய்கள் எப்போதும் தன் எஜமானனை காப்பாற்றுவதாக நினைத்து அடுத்தவரைப் பார்த்து குறைத்துக் கொண்டும், ஊழையிட்டுக் கொண்டும்தான் இருக்கும். அதற்கு அந்த எஜமானன் செய்யச் சொல்லிக் கொடுத்தது அந்த வேலையை மட்டும்தான்.அது எப்பவும் எஜமானனுக்கு சரிசமமாக அமர நினைப்பதும் இல்லை. அதற்கான வாய்ப்பை அந்த எஜமானன் அதற்கு கொடுக்கப் போவதும் இல்லை.
உங்க கூட்டணியே ஒரு டுபாக்கூர் அணிதான்.
இவர்கள் கூட்டணி என்ன நல்லது செய்தது என்று இவர்களால் சொல்லமுடியாது ஆனால் அதிமுக
வேலையை மட்டும் பாருங்க அறிவாலய கூலியே .
இதனால் என்ன நஷ்டம். இதையே எப்பவும் பொலம்பிட்டு இருக்கீங்க. உங்க சூ வை ஒழுங்கா கழுவி சுத்தம் செய்ங்க. மத்தவக அவுகளதை பாத்துப்பாக
இவர் ஏன் எப்போதும் அதிமுக மற்றும் பிஜேபி கூட்டணி பற்றியே பேசிக் கொண்டு திரிகிறார்.... இவருக்கு திமுக கூட்டணியில் எத்தனை இடங்கள் கிடைக்கும்... மறுபடியும் பிளாஸ்டிக் சேர் தானா.... இல்லை தரையில் அமர சொல்ல போகிறார்களா என்று பார்க்க சொல்லுங்கள்?... இல்லையென்றால் பிஜேபி உள்ளே பூந்துறும்... ஆமாம் பார்த்துக் கொள்ளுங்கள்.