காங்., நிலைப்பாட்டில் கருத்து ஏதுமில்லை; கூட்டணி பிரிந்து விடக்கூடாது; திருமா திட்டவட்டம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: ''காங்கிரசின் நிலைப்பாடு பற்றி நான் கருத்து சொல்ல ஏதுமில்லை; கூட்டணி பிரிந்து விடக்கூடாது'' என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.இது குறித்து நிருபர்களிடம் திருமாவளவன் கூறியதாவது: லோக்சபாவில் எம்பிக்கள் சஸ்பெண்டை வன்மையாக கண்டிக்கிறோம். இதனை திரும்ப பெற வேண்டும் என்று எல்லா கட்சிகளும் வலியுறுத்தினோம். ஆனாலும் சபாநாயகர் அதற்கு உடன்படவில்லை.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 19 )
ரெண்டு சீட்டு வாங்குறதுக்கு இப்படிலாம் மானம் கேட்டு போய் திரிய வேண்டியது இருக்கு.
நாங்கள் அதிகமாக சீட் கேட்போம் .....ஆனால் கடைசியில் கொடுப்பதை வாங்கி கொள்வோம் .... வெளியே வந்து...இல்லையென்றால் பிஜேபி உள்ளே பூந்துறும் என்று கூறுவான் பாருங்கள் .
நீதான் தைரியமான ஆளாச்சே கருத்துதான் சொல்லி பாரேன்
இப்போ காங்கிரஸ் திமுக கூட்டணியை விட்டு வெளியேற கூடாது என்று புலம்புது. தோல்வி பயத்தில் உளறுது.
This election will not be like earlier elections because TVK will split the votes of every,nothing can be predicted now
பாவம் இவருக்கு எதற்குமே சரிப்பட்டு வர மாட்டார் போல. கடைசி வரை பிளாஸ்டிக் சேர் மற்றும் தேர்தல் சமயத்தில் செலவுக்கு பணம்.
திருட்டு புளிச்சமாவு திரு மாவை தொண்டர்களெ கைய்ய விட்டு விஜையின் பக்கம் போகிறார்கள். ஸ்டாலினிடம் கைய்யேந்துங்கள் என்று ஏந்தி கொண்டிருக்கிறார்.
ராமதாஸ் ஜாதிகட்சியாம், இவங்க தலித் சமூகத்திற்கு மட்டும் பாடுபடும் தேசிய கட்சி. இவர்களை ராமதாஸ் மற்றும் திருமாவளவன் புறக்கணித்தாலே ஜாதிகள் ஒழிந்து விடும்.
பாமக ஜாதி கட்சியாம் , சொல்வது யார் . அவர் யோக்கியதை என்ன
இன்னுமா இவரை ஜனங்கள் நம்புறாங்க.
மனுவை பெட்டியில போட்டுட்டு கிளம்புங்க! தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு சோர்வு
பிப் 16, 2026 06:13 am
அதிகாரி செய்த தவறுக்கு எனக்கு தண்டனை:பெயர் வெளியிட விரும்பாத வாசகரின் ஆதங்கம்
பிப் 16, 2026 02:43 am