பெண்களுக்கு ரூ.5,000: தலைவர்கள் கிண்டல்
சென்னை : 'மகளிர் உரிமைத் தொகை என்ற பெயரில், 5,000 ரூபாய் கொடுத்து, அடுத்த ஐந்தாண்டுகள் கொள்ளையடிக்க, தி.மு.க., வினர் துடிக்கின்றனர்' என அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 69 )
மக்கள் பணத்தை கொள்ளை அடித்து வைக்காத அரசியல்வாதி யார் என்று மக்களிடம் சொல்லவும். நீங்கள் உண்மையான நேர்மையான மனிதராக இருந்தால் நான் நேர்மையானவன் என்று சொல்லலாமே. எல்லோருமே அயோக்கியர்கள். மக்கள் மட்டுமே ஏமாளிகள், கோமாளிகள்,
ஆண்களுக்கு உரிமை வேண்டும் ஆண்கள் ஓட்டு திமுகவுக்கு இல்லை கல்வி கடன் தள்ளுபடி உடன் அறிவிக்க வேண்டும்
பிப் 14, காதலர் தினத்தை எதிரிகட்சிகளின் கதறல் தினமாக ஆக்கி விட்டார் திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்.
என்ன அறிவித்தாலும் காச வாங்கி பாக்கெட்ல வைத்துவிட்டு ஓட்டைமட்டும் மட்டும் திமுகவுக்கு போட்டுவிடாதீர்கள் மக்களே தமிழ் வாசனையை தமிழ் மண்ணில் இருந்து அளித்துவிவார்கள், எத்தனை கோவில்கள் இடிக்கப்பட்டது, ஹிந்துக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எத்தனை சொல்லி மாளாது
ஏன் இப்படி போய் செய்திகளை போடுகிறாய் பாலு..... பிஹாரில் கொடுத்தது தொழில் தொடங்க மாண்யம்.... அதுவும் வாங்கிய கடனில்.
ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம். நான் முன்பே எழுதியிருக்கிறேன். எடப்பாடியார் ரூ 2000 அறிவிச்சப்புறம் பைத்தியம் பிடிச்சுட்டுது.
பீகாரில் ரூ பத்தாயிரம் கொடுத்து ஆட்சியை தக்க வைத்துக் கொண்டார் நிதிஷ் குமார்! அதில் பாதி கொடுப்பது எந்த வகையில் ராஜ தந்திரம்? எண்பது சீட்டு கூட தேறாதே!
Recover All90% NotDue VoteBribe Freebies asabotaging Democracy& Economy from All RulingParty Leaders& Illegal Beneficiaries. Until then, DeRecognise& Suspend their CitizenshipRights
தமிழகத்திற்கு தேவையான உபயோகமான திட்டங்களுக்கு பணம் இல்லை . ஆனால் இப்படி முன்கூட்டியே கொடுக்க இருக்கிறது. தூய்மை பணியாளர்கள், ஆசிரியர்கள் | செவிலியர்கள் இவர்களுக்கு கொடுக்க பணம் இல்லை. ஆனால் ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்க பணம் இருக்கிறது. அதுவும் அரசு பணத்தில் லஞ்சம் . திமுக திருட்டு அரசு மீது வழக்கு தொடுத்து இனி தேர்தலில் நிற்க முடியாதவாறு செய்ய வேண்டும்
கதறல் அலறல்..
பாவம் 200 ரூபா உ.பிக்கு உதறல்
மேலும் செய்திகள்
மாணிக்கம் தாகூருக்கு கடிவாளம் போடுங்கள்!: ஸ்டாலின் எச்சரிக்கை
பிப் 17, 2026 12:02 am
மனுவை பெட்டியில போட்டுட்டு கிளம்புங்க! தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு சோர்வு
பிப் 16, 2026 06:13 am
அதிகாரி செய்த தவறுக்கு எனக்கு தண்டனை:பெயர் வெளியிட விரும்பாத வாசகரின் ஆதங்கம்
பிப் 16, 2026 02:43 am