விரோதிகளை தோற்கடிப்போம்: ஹிந்து முன்னணி உறுதி
திருப்பூர்: திருப்பூரில் நேற்று நடந்த ஹிந்து முன்னணி ஆயத்தக்கூட்டத்தில் பங்கேற்ற மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறுகையில், ''திருப்பூர் மாவட்டம், ஈட்டிவீரம்பாளையத்தில் குமரன் குன்று கோவிலை வருவாய் துறையினர் அகற்றினர். ''வரும் 19ல், கொண்டத்து காளியம்மன் கோவிலில் வழிபாடு நடத்தியும், கந்த சஷ்டி கவசம் பாடியும் அறப்போராட்டம் நடைபெற உள்ளது. ''அகற்றிய இடத்தில், மீண்டும் முருகன் சிலையை வைக்க வேண்டும். வரும் சட்டசபை தேர்தலில் ஹிந்து விரோதிகளை தோற்கடிக்க தீவிரமான களப்பணி மேற்கொள்ளப்படும்,'' என்றார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இவர் பிரச்சினை என்ன என்று தெரியாமல் போராட்டம் நடத்துபவர்.
யார் உங்கள் விரோதிகள்? எனக்கு புரியவில்லை.. இந்த மண்ணில் மதவாதத்திற்கு இடமில்லை.
எங்கே கபடியிலா? மாடுபிடி விளையாட்டிலா?
திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் அருளுடன் அசுரர்களை வென்று வெற்றி பெற பிரார்த்தனை.
மனுவை பெட்டியில போட்டுட்டு கிளம்புங்க! தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு சோர்வு
பிப் 16, 2026 06:13 am
அதிகாரி செய்த தவறுக்கு எனக்கு தண்டனை:பெயர் வெளியிட விரும்பாத வாசகரின் ஆதங்கம்
பிப் 16, 2026 02:43 am