புதிய அமைச்சர்கள் யார்? யார்?

புதுடில்லி: டில்லி, ஜனாதிபதி மாளிகையில், நேற்று நடந்த கோலாகலமான விழாவில், மோடி, 68, பிரதமராக பதவியேற்றார். அவருக்கு, ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். 57 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதில், 24 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 24 பேர் இணை அமைச்சர்களாகவும், ஒன்பது பேர் தனிப் பொறுப்புடன், இணை அமைச்சர்களாகவும் பதவியேற்றனர்.

கேபினட் அந்தஸ்து:இணை அமைச்சர்கள் தனிப்பொறுப்பு:இணை அமைச்சர்கள்:
இந்தியன் kumar - chennai,இந்தியா
31-மே-2019 11:32 Report Abuse
இந்தியன் kumar நல்லது நிறைய நடக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.
venkatan - Puducherry,இந்தியா
31-மே-2019 11:12 Report Abuse
venkatan The cabinet should have been still number of women ministers.The tamilnadu is not regarded, because of poor political patronship.This is presumed no anticipatory voices for states development. but that said,the PM s statesmanship ensures even growth for all states in india,by curtailing political narrowness and diplomacy of uprightness for the overall development of india in a federal setup. Then,opposition party MPs should be loyal to people of states, whom they voted for.if not at all opposing everything and visioning persuasive approach or else, the assembly elections will teach them lessons.
Kannan - Chennai,இந்தியா
31-மே-2019 10:57 Report Abuse
Kannan தமிழகத்திலிருந்து ஒருவர் கூட இல்லை என்பதற்கு எழுத துணிந்த பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் பொய் பிரச்சாரத்தில் மயங்கி ஒரு எம் பி கூட தேர்வு செய்யாத மக்களை குறை சொல்லவேண்டும். வோட்டுக்கு பணம் வாங்கும் வெடக்கம்கெட்ட நடவடிக்கையை விட்டு நாடு /தேசம் என்று ஓட்டளிக்க வேண்டும். நாம் பாராளுமன்றத்திற்கா அல்லது சட்டபேரவைக்கு வாக்களிக்கிறோமா என்று தெரியாத மக்கள். கார்த்தி , கனி, ராசா போன்ற வர்களை தெரிந்தே வாக்களித்த வாக்களர்கள். ஜெயசங்கர் மற்றும் நிர்மலா போன்றவர்களும் தமிழர்கள் தான். நாம் வாக்களித்த லட்சனத்திற்கு இது ரொம்ப அதிகம்.
Thiru Chandran - Chennai,இந்தியா
31-மே-2019 07:34 Report Abuse
Thiru Chandran தமிழகத்தில் இருந்து இந்த முறை ஒரு அமைச்சர் கூட இல்லை என்பதை தாண்டி, மிக முக்கியமான 4 அமைச்சர்களில் 2 பேர் தாய்மொழி தமிழை கொண்டவர்கள் என்பதில் மிக மகிழ்ச்சி. நிர்மலா சீதாராமன் - Defence , சுப்ரமணியம் ஜெய்ஷ்ங்கர் - External Affairs ... வாழ்த்துக்கள்
Bhaskaran - Chennai,இந்தியா
31-மே-2019 06:24 Report Abuse
Bhaskaran தொழிலாளரூய்வூதியம்தொடர்பாக பொய்வாகுருதிக்கொடுத்தவர்மீண்டும் அமைச்சராகியுள்ளார் இம்முறையாவது நன்மைசெய்யவும்
RR Iyengar - Bangalore,இந்தியா
31-மே-2019 06:36Report Abuse
RR Iyengarஉழைச்சு சாப்பிடும் எண்ணமே வராதா ... கம்யூனிஸ்ட்களை நம்பி நாசமாகும் உழைப்பாளர் வர்க்கம். கடந்த 72 வருஷமா கம்யூனிஸ்ட்கள் பணக்காராக்கிய ஒரு ஏழையையோ இல்லை தொழிலதிபர் ஆக்கிய ஒரு உழைப்பாளியையோ உங்களால் ஏன் கம்யூனிஸ்ட்களால் காட்ட முடியுமா. கம்யூனிசம் ஒரு நாட்டை அழித்து (கலாச்சாரம்/பொருளாதாரம்) தன்னுடைய எம்.எல்.எம். கம்பெனியான கிறிஸ்தவத்தை வளர்க்க உருவாக்கிய கள்ளக்குழந்தை...
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)