மோடி அமைச்சரவையில் ஐ.ஏ.எஸ்., ஐ.எப்.எஸ்., அதிகாரிகள்

புதுடில்லி: பிரதமர் மோடியின் அமைச்சரவையில் ஐ.ஏ.எஸ்., ஐ.எப்.எஸ்., அதிகாரிகளும், டாக்டர்களும் இடம் பெற்றுள்ளனர்.

டில்லி, ஜனாதிபதி மாளிகையில், நேற்று நடந்த விழாவில், மோடி பிரதமராக பதவியேற்றார். ராஜ்நாத் சிங், பா.ஜ., தலைவர் அமித் ஷா உட்பட, மொத்தம், 57 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதில், 24 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 24 பேர் இணை அமைச்சர்களாகவும், ஒன்பது பேர் தனிப் பொறுப்புடன், இணை அமைச்சர்களாகவும் பதவியேற்றனர்.

மோடி அமைச்சரவையில் ஆர்.கே.சிங், சோம் பிரகாஷ் ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்றவர்கள்; ஜெய்சங்கர் ஐ.எப்.எஸ்., அதிகாரியாக இருந்தவர்; ஹர்ஷ் வர்த்தன், ஜிதேந்திர சிங் டாக்டர்கள்; சஞ்சீவ் பல்யான் கால்நடை டாக்டர்; ரமேஷ் போக்ரியால் நிஷாங்க், மகேந்திரநாத் பாண்டே, ஜெய்சங்கர் பிஎச்.டி., பட்டம் பெற்றவர்கள்.

மொத்தமுள்ள 58 பேரில் ஸ்மிருதி இரானி, நிரஞ்சன் ஜோதி, ரேணுகா சிங், ராமேஷ்வர் டெலி ஆகியோர் பிளஸ் 2 மட்டுமே படித்தவர்கள். அமைச்சரவையில் 20 பேர் புதுமுகங்கள்.


BOBBTY - Chennai,இந்தியா
01-ஜூன்-2019 12:02 Report Abuse
BOBBTY அமைச்சரவையில் இரண்டு தமிழர்களுக்கு மிகவும் முக்கியமான மந்திரி பதவிகள் கொடுத்தமைக்கு மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு மிகவும் NANDRI.
ராஜேஷ் - பட்டுக்கோட்டை ,இந்தியா
31-மே-2019 19:41 Report Abuse
ராஜேஷ் எல்லா ஊரிலும் அரசியல் வியாதிகள் தன்னை தானே பெரும்தலைகள் இருக்கிறார்கள் . எப்போவாச்சும் நம்ம ஊரு விஏஓ லஞ்சம் வாங்கவிட மாட்டேன்னு முயற்சி எடுத்து இருக்கிறார்களா ? அப்டி ஒவ்வரு பஞ்சாயத்திலும் எடுடுத்தால் லஞ்சம் ஒழியாத ?
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
31-மே-2019 11:55 Report Abuse
வல்வில் ஓரி அணைத்து அமைச்சர்களில் பெருமையானது "பிரதாப் சந்திரா சாரங்கி" பதவி ஏற்க வரும்போது எழுந்த ஆரவாரம் தான். 'மெய்ன் பிரதாப் சந்திர சாரங்கி ஈஸ்வர் கி ஸபத் லெத்தாஹூன்" ன்னு சொல்லும்போது ..ஆஹா..ஆஹா...இது தான் உண்மையான ஜனநாயகம் பிஜேபி வாழ்க..
இந்தியன் kumar - chennai,இந்தியா
31-மே-2019 11:38 Report Abuse
இந்தியன் kumar திறமையான நிர்வாகத்தால் இந்தியா இன்னும் பல வெற்றிகளை குவிக்கும் , வரும் ஐந்து ஆண்டுகள் அதை நிரூபிக்கும்.
Sathya Dhara - chennai,இந்தியா
31-மே-2019 16:05Report Abuse
Sathya Dhara நிச்சயம் ....மஹாத்மா நரேந்திர மோதி அவர்களின் ஆட்சியில் புதிய பாரதம் படைக்கப்படும். இன்னும் ராஜ்ய சபா உறுப்பினர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்ததும்......பல அவசிய சட்டங்கள் நிறைவேறலாம். கணக்கில் வராமல் கோடி கோடி கோடி கோடி கோடியாக குவித்து வைத்துள்ள செல்வங்களை பறிமுதல் செய்யலாம்.....தேச துரோகிகளை போலியான மத சார்பின்மை கொண்டு....ஹிந்துக்களை வதைக்கும் துரோகிகளை அடையாளம் காணலாம். நடவடிக்கை எடுக்கலாம்....
31-மே-2019 11:23 Report Abuse
Chandran ஏப்பா சூரி அந்த +2 கிட்டதான உங்க ஹார்வார்டு தோத்துபோச்சி
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
31-மே-2019 14:23Report Abuse
வல்வில் ஓரி காது ல சொய்ங் ன்னு கேக்குது...பலமா அறைஞ்சுடீங்க.. சூரி...உனக்கு காது கேக்குதா..?...
சீனு, கூடுவாஞ்சேரி இந்த தீய சக்திகளுக்கு மோடி அவர்களின் வெற்றியை ஜீரணிக்க முடியாது. அதுவும் மந்திரி சபையில் உள்ள இரண்டு தமிழர்களை அவர்களுக்கு அறவே பிடிக்காது. இவர்களிடம் ஊழலில் சாதனைப்படைத்த எத்தனையோ உடன்பிறப்புகள் இருக்க ஊழலைப்பற்றி ஞானமில்லாதவர்கள் மந்திரி சபையை அலங்கரித்தல் எந்த விதத்தில் தகும்.
Suri - Chennai,இந்தியா
31-மே-2019 09:14 Report Abuse
Suri அமித் ஷா என்ன படித்து இருக்கிறார்? அவரும் +2 தானே? இல்லை ஸ்ம்ரிதி மாதிரி ஏதேனும் வில்லங்கமா?
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
31-மே-2019 09:56Report Abuse
Chowkidar NandaIndiaஇப்படி ஏடாகூடமா பேசி பேசி தானே அமேதியே வில்லங்கமா ஆகிப்போச்சு. கொஞ்சம் வளர முயற்சி செய்யலாமே....
Krishna Prasad - Chennai,இந்தியா
31-மே-2019 10:00Report Abuse
Krishna Prasadஅமித் ஷா BSC...
Suri - Chennai,இந்தியா
31-மே-2019 11:12Report Abuse
Suriபீ ஜெ பீ ஆதரவு ஆங்கில பத்திரிக்கையில் அமித் ஷா + 2 என்று போட்டிருப்பதை படிக்கவும். அதை பற்றி இங்கு குறிப்பிடவில்லை என்பது தான் கேள்வி....
TamilArasan - Nellai,இந்தியா
31-மே-2019 11:22Report Abuse
TamilArasanசூரி இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படி பொய்களை கட்டவிழ்த்து விடப்போறிங்க...? அமித்ஷா பட்டப்படிப்பு படித்தவர் கூகள் செய்து பாருங்கள்......
Azhagan Azhagan - Chennai,இந்தியா
31-மே-2019 11:43Report Abuse
Azhagan Azhaganசுடலை படிச்சா பட்டம் வாங்கினார்? எந்த வழியில வாங்கினாருனு எல்லோருக்கும் தெரியும்....
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
31-மே-2019 11:56Report Abuse
வல்வில் ஓரி அப்போ ராக்கூழ்...?...சரி விடு....சோனியா...? ......
சீனி - Bangalore,இந்தியா
31-மே-2019 09:13 Report Abuse
சீனி முக்கிய காபினெட் பதவிகளுக்கு விபரம் தெரிஞ்சவங்களை, முன்னால் அதிகாரிகளை(ஜெய்சங்கர் போன்றவர்கள்) மந்திரியாக்கியிருக்காரு மோடி. அதுதான் ராஜ தந்திரம். இல்லன்னா ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஒழுங்கா வேலை பார்க்காமல், டாமினேட் பண்ணுவாங்க, இப்ப ஒழுங்கா இவங்களுக்கு கீழே வேலைபார்க்கவேண்டியிருக்கும். மோதியின் கீழ் உள்ள அரசினால், 2020 அப்துல் கலாம் அவர்களின் கனவு நினைவாக வாய்ப்பு உள்ளது.
tamilan - கோயம்புத்தூர்,இந்தியா
31-மே-2019 08:40 Report Abuse
tamilan ஆமா ஆனந்தன் மோடி ஆட்சியில் ஊழல்செய்வதற்கு எந்த மந்திரியும் முடிவெடுக்க முடியாது என்பதல்ல...யாருக்கும் தெரியாது......ஊழல் காங்கிரஸ் மற்றும் திமுகவின் அடிப்படை உரிமை ..கடமை...
Duruvan - Rishikesh,இந்தியா
31-மே-2019 08:36 Report Abuse
Duruvan நிர்மலாவும், ஜெய் சங்கரும் தமிழர்கள் இல்லையா?
மேலும் 19 கருத்துக்கள்...
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)