எம்பி ஆனதால் சிதம்பரம் மகனுக்கு சிக்கல்

புதுடில்லி : ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகனும் சிவகங்கை லோக்சபா தொகுதி எம்.பி.,யுமான கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடையை டில்லி கோர்ட் இன்று (மே 30) காலை நீட்டித்தது.

இவ்வழக்கில் கார்த்திக்கு எதிராக அப்ரூவராக மாற ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் இந்திராணி முகர்ஜி ஒப்புதல் தெரிவித்துள்ளார். இவர் எந்நேரமும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படலாம் என்ற நிலையில், ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு எம்.பி., எம்எல்ஏ.,க்கள் மீதான குற்றங்களை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டிற்கு மாற்றப்பட்டுள்ளது.
கார்த்தி தற்போது எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டுள்ளதால் சிபிஐ கோர்ட்டில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை, எம்பி, எம்எல்ஏ.,க்களுக்கான சிறப்பு கோர்ட்டிற்கு மாற்றப்பட்டுள்ளது.


Ramalingam Shanmugam - mysore,இந்தியா
04-ஜூன்-2019 12:10 Report Abuse
Ramalingam Shanmugam நுணலும் தன் வாயால் கெடும் சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தான் ஆண்டி சும்மா வாய்தா வாங்கி காலம் தள்ளி இருக்கலாம் இப்போ எலி பொறியில் தானாக வந்து மாட்டி கொண்டது வழக்கு காலக்கெடுவுக்குள் முடித்தாக வேண்டும்
Parthasarathy Ravindran - Chennai,இந்தியா
02-ஜூன்-2019 07:49 Report Abuse
Parthasarathy Ravindran வென்ற 5 நபர்கள் ஊழல் செய்தவர்கள். இவர்களை தமிழகம் ஜெயிக்க வைத்து இருக்கிறது. கேவலம். இதில் ஏன் தமிழகத்திற்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கவில்லை என்ற கீழ் தரமான கேள்வி வேறு.
kc.ravindran - bangalore,இந்தியா
02-ஜூன்-2019 21:48Report Abuse
kc.ravindranபகிரங்கமாக ஊழல் செய்து ஊரை கூளையடித்து மாடிக்கு மேல் மாடி கட்டி கொலைகார மூஞ்சியுமாய் உலா வரும்போது அவர்கள் தந்த இரண்டோ மூன்றோ ஆயிரம் பெற்று avarkal காலை நக்க தயாராக நிக்கும் மாக்களை என்ன சொல்ல . அண்ணா பெரியார் இதெல்லாம்தான் சொல்லி வளர்த்தார்களோ?...
Cheran Perumal - Radhapuram,இந்தியா
01-ஜூன்-2019 10:34 Report Abuse
Cheran Perumal இந்த நீதிமன்றத்தில் உள்ள நீதிபதி குற்றம் புரிந்தவனுக்கு தண்டனை உண்டு என்ற கொள்கை உடையவராக இருக்க வேண்டுமே?
Krishna - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
01-ஜூன்-2019 00:22 Report Abuse
Krishna இந்தியா சட்டங்கள் நடுத்தர மக்களுக்கும் ஏழை மக்களுக்கும் தான். அரசியல்வாதிகளுக்கும், அரசாங்கத்தில் பணிபுரிவர்ஹளுக்கும், லஞ்சஊழல் பேர்வழிகளுக்கும் , பனக்காரர்களுக்கும் பொருந்தாது.
Jaya Ram - madurai,இந்தியா
01-ஜூன்-2019 13:07Report Abuse
Jaya Ramஉண்மை...
Swami Sivaraman - Chennai,இந்தியா
31-மே-2019 20:38 Report Abuse
Swami Sivaraman அவர் MP ஆனதே இதற்காகத்தானே அடியிலிருந்து வழக்கை மீண்டும் விசாரித்து முடிய 2 வருடங்களுக்கு மேலாக ஆகுமே
Nallavan - Dehradun,இந்தியா
31-மே-2019 16:27 Report Abuse
Nallavan உப்பு சாப்பிட்டவன் தண்ணி குடிச்சே ஆகணும்க
P.Sekaran - விருத்தாசலம்,இந்தியா
31-மே-2019 12:35 Report Abuse
P.Sekaran குற்ற வழக்குகளில் ஈடுபட்டோர் தேர்தலில் நிற்ககூடாது என்று சட்டம் கொண்டுவந்தால் ஒழிய இது மாதிரி தவறு நடக்காது.
சிற்பி - Ahmadabad,இந்தியா
31-மே-2019 20:10Report Abuse
சிற்பி இந்தியாவின் சட்டங்கள் விசித்திரமானவை. அதனால் ஒன்றும் செய்ய இயலாது....
Sathya Dhara - chennai,இந்தியா
01-ஜூன்-2019 07:10Report Abuse
Sathya Dhara தேர்தல் சீர்திருத்தங்கள் அவசியம் தேவை. பத்தாவது வரை படித்தால்தான் ஒட்டு போட உரிமை. வரிகட்டுபவர்கள் மட்டுமே வாக்கு அளிக்க உரிமை. குற்றவாளிகள் என்று தண்டிக்கப்பட்டால் வாக்குரிமை இழக்கப்படும் ...இவை போன்ற சீர்திருத்தங்கள் அவசியம் தேவை....
Raj - coimbatore,இந்தியா
07-ஜூன்-2019 03:36Report Abuse
Rajஎங்கே ஹிட்லர் ஆட்சியின் கீழா ?...
meenakshisundaram - bangalore,இந்தியா
31-மே-2019 11:17 Report Abuse
meenakshisundaram iyo ippave romba dhadiyanaaka irukkaan, MP aandhukkappuram romba perutthuruvaaneyyaa tiharle ida vasadhi patthumaa?
S.Bala - tamilnadu,இந்தியா
31-மே-2019 10:31 Report Abuse
S.Bala சட்டம் சாமானியர்களுக்கு மட்டுமே, அரசியல்வாதிகளுக்கோ பணம் படைத்தவர்களுக்கோ சட்டம் கடமையை செய்யாது.கருப்பு துணியை நன்றாக கண்ணில் கட்டிக்கொள்ளும்.
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
31-மே-2019 03:58 Report Abuse
J.V. Iyer விஞ்ஞானபூர்வமாக ஊழல் செய்வதற்கு கருணாநிதியிடம் பயிற்சிபெற்ற ப.சி.யின் மகன். இன்னும் தடயங்களை விட்டுவைப்பாரா?
Sathya Dhara - chennai,இந்தியா
01-ஜூன்-2019 07:08Report Abuse
Sathya Dhara ஐயோ ஐயோ அருமை அருமை.....மக்கள் இதை உணராமல் மாக்களாக இருப்பதே தமிழ்நாட்டின் சாபக்கேடு....
மேலும் 31 கருத்துக்கள்...
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)