புதிய அமைச்சர்கள் யார், யார்

புதுடில்லி : பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு பிரதமர் மோடியும் - பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷாவும் புதிய அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்களின் பட்டியலை தேர்வு செய்துள்ளனர்.


அதன் விபரம் :
1. ரவி சங்கர் பிரசாத்
2. பியூஷ் கோயல்
3. ஸ்மிருதி இரானி
4. நிர்மலா சீதாராமன்
5. கிரண் ரிஜிஜூ
6. அனுராக் தாக்குர்
7. ராஜ்நாத் சிங்
8. நிதின் கட்காரி
9. தர்மேந்திர பிரதான்
10. ஹர்ஷவர்தன்
11. கிரிஷன் பால் குர்ஜார்
12. ஸ்ரீபத் நாயக்
13. நரேந்திர சிங் தோமர்
14. சுரேஷ் பிரபு
15. ராவ் இந்தர்ஜித் சிங்
16. வி.கே.சிங்
17. அர்ஜூன் ராம் மேக்வால்
18. ராம் விலாஸ் பாஸ்வான்
19. ஹர்சிம்ரத் கவுர்
20. சதானந்த கவுடா
21. பபுல் சுப்ரியோ
22. பிரகாஷ் ஜவடேக்கர்
23. ராமதாஸ் அதுவாலே
24. ஜிதேந்தர் சிங்
25. நிரஞ்சன் ஜோதி
26. தவர் சந்த் கேலட்
27. ரத்தன் லால் கடாரியா
28. ரமேஷ் பொக்ரியல் நிஷன்க்
29. ஆர்சிபி சிங்
30. கிஷன் ரெட்டி
31. சுரேஷ் அங்கடி
32. ரவீந்திரநாத்
33. கைலாஷ் சவுத்ரி
34. பிரல்கத் ஜோஷி
35. சோம் பர்காஷ்
36. ராமேஸ்வர் தேலி
37. சுப்ரத் பதக்
38. தேபாஸ்ரீ சவுத்ரி
39. ரிட்டா பகுகுனா ஜோஷி
40. ரத்தன்லால் கட்டாரியா
41. முரளிதரன்
42.ரேணுகாசிங் சருதா
43.நித்தியானந்த்ராய்
44. சஞ்சீவ் பால்யான்
45.சஞ்சய் சாம்ராவ் தோத்ரே
46. சோம் பிரகாஷ்
47.அஸ்வினி குமார் சவுபே
48.பாகன் சிங்
49.ஹர்தீப் சிங் புரி
50.பிரஹலாத் படேல்
51.சாத்வி நிரஞ்சன் ஜோதி
52.பிரதாப் சந்திர சாரங்கி
53.ஸ்ரீபாத் நாயக்
54. கைலாஷ் சவுத்ரி


RajanRajan - kerala,இந்தியா
30-மே-2019 18:16 Report Abuse
RajanRajan தமிழக மக்கள் பிரதிநிதிகள் வாழ்க.
DSM .S/o PLM - கவுண்டர் குடும்பம் ,கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
30-மே-2019 17:21 Report Abuse
DSM .S/o PLM அனைத்து மந்திரிகளை முடிவு செய்யும் பணியில் மோடிக்கு இணையாக அதிகாரம் இருந்தும், தனக்கு மந்திரி பதவி வேண்டாம், கட்சிப்பணி ஆற்றுகிறேன் என்று விட்டுக்கொடுக்கும் அமித் ஷா .. இவரது இலட்சியம் அனைத்து மாநிலங்களிலும் கட்சியை வளர்ப்பது.. மந்திரி பதவி அல்ல ..
30-மே-2019 17:19 Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் அய்யய்யோ அதிமுகவில் உள்குத்து ஆரம்பிக்குமே.
madhavan rajan - trichy,இந்தியா
30-மே-2019 19:28Report Abuse
madhavan rajanஉள்குத்து வெளிக்குத்து என்ன குத்து குத்தினாலும் மக்கள் இரட்டை இலைக்கு குத்தவில்லையென்றால் குத்திட்டு உக்காந்து ஒப்பாரி வைக்க வேண்டியதுதான்....
DSM .S/o PLM - கவுண்டர் குடும்பம் ,கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
30-மே-2019 17:17 Report Abuse
DSM .S/o PLM தமிழகத்தில் இருந்து ஒரே ஒரு எம்பியை மக்கள் தேர்ந்தெடுத்தனர். அவருக்கும் மந்திரி பதவி கொடுத்து மாநில வாரியாக பிரதிநிதித்துவம் வேண்டுமென்கிற ஒரே காரணத்திற்காக ..பெருந்தன்மை .. நல்ல திறமைசாலிகள் கொண்ட மந்திரிசபை .. பணிசிறக்க வாழ்த்துக்கள்
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
30-மே-2019 17:02 Report Abuse
sankar 32. ரவீந்திரநாத் தமிழகத்தின் ஒரே பிஜேபி கூட்டணி எம்பி மந்திரி ஆக உள்ளார் வாழ்த்துக்கள் . நன்றி மறந்த தமிழனையும் மதித்த மோடி
இந்தியன் kumar - chennai,இந்தியா
30-மே-2019 17:01 Report Abuse
இந்தியன் kumar வாழ்த்துக்கள் அமைச்சர்களுக்கு தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)