தாயை சந்திக்க செல்கிறார் மோடி

புதுடில்லி: 2வது முறை பிரதமராக பொறுப்பேற்க இருக்கும் மோடி நாளை ( 26ம் தேதி) குஜராத் செல்கிறார். அங்கு அவரது தாயாரை சந்தித்து ஆசி பெறுகிறார்.
அவரது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
நாளை ( 26 ம் தேதி) மாலை எனது தாயாரிடம் ஆசி வாங்க செல்கிறேன். இதற்கு அடுத்த நாள் காசிக்கு சென்று என்னை மீண்டும் தேர்வு செய்த மக்களுக்கு நன்றியை தெரிவிக்கிறேன்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)