10ல் பா.ஜ., '100'.. 18ல் காங்., '0'

புதுடில்லி: லோக்சபா தேர்தலில் குஜராத் (26), ராஜஸ்தான் (25), ஹரியானா (10), டில்லி (7), உத்தரகாண்ட் (5), ஹிமாச்சல் (4), திரிபுரா (2), அருணாச்சல பிரதேசம் (2), சண்டிகார் (1), டாமன் டையு (1) என 10 மாநில/யூனியன் பிரதேசங்களில் அனைத்து இடங்களிலும் பா.ஜ., வென்றது.

காங்.,கை பொறுத்தவரை அந்தமான் நிகோபர் தீவுகள்(1), லட்சத்தீவு(1), புதுச்சேரி(1) என மூன்று யூனியன் பிரதேசங்களில் முழுமையாக வென்றது.

காங்., '0'



லோக்சபா தேர்தலில் குஜராத், ஆந்திரா, அருணாச்சல், சண்டிகர், தாத்ரா நகர் ஹவேலி, டாமன் டையூ, ஹரியானா, ஹிமாச்சல், ஜம்மு - காஷ்மீர், லட்சத்தீவு, மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, டில்லி, ஒடிசா, ராஜஸ்தான், சிக்கிம், உத்தரகாண்ட் உள்ளிட்ட 18 மாநில/யூனியன் பிரதேசங்களில் காங்., ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை.

பா.ஜ., வை பொறுத்தவரை அந்தமான், ஆந்திரா, தாத்ரா நகர் ஹவேலி, கேரளா, தமிழகம், லட்சத்தீவு, மேகாலயா, மிசோரம், புதுச்சேரி, சிக்கிம் என 10ல் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)