இந்தியா மீண்டும் வென்றுள்ளது : மோடி

புதுடில்லி : இந்தியா மீண்டும் வெற்றி பெற்றுள்ளது என லோக்சபா தேர்தலில் பா.ஜ., வெற்றி முகத்தில் இருப்பது தொடர்பாக பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள கருத்தில், அனைவரும் இணைந்து + அனைவரின் வளர்ச்சி + ஒவ்வொருவரின் நலன் = இந்தியாவின் வெற்றி. அனைவரும் ஒன்றிணைந்து வளர்ச்சி அடைவோம். அனைவரும் ஒன்றிணைந்து வளம் பெறுவோம். அனைவரும் ஒன்றிணைந்து வலிமையான அனைத்தையும் உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்குவோம். இந்தியாவுக்கு மீண்டும் வெற்றி. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)