தமிழக இடைத்தேர்தல்: திமுக முன்னிலை

சென்னை: 22 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் திமுக முன்னிலை வகிக்கிறது.


தமிழக சட்டசபையில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் அ.தி.மு.க.விற்கு சபாநாயகருடன் சேர்த்து 114; தி.மு.க.விற்கு 88; அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரசுக்கு எட்டு, முஸ்லிம் லீக்கிற்கு ஒன்று, ஒரு சுயேச்சை என 212 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். 22 தொகுதிகள் காலியாக இருந்தன. இந்த 22 தொகுதிகளுக்கு, இரண்டு கட்டமாக இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது.


தேர்தல் எண்ணப்பட்டு வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி, திமுக 12 தொகுதிகளிலும், மற்றும் அதிமுக தலா 10 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)