ராஜினாமா செய்ய தயார்: பஞ்சாப் முதல்வர்

சண்டிகர்: 'லோக்சபா தேர்தலில், பஞ்சாபில், காங்கிரஸ் தோல்வி அடைந்தால், என் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார். அதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்கிறேன். மாநில அமைச்சர்களும், வெற்றி, தோல்விக்கு பொறுப்பேற்க வேண்டும்' என பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.


sankar - new jersy,யூ.எஸ்.ஏ
18-மே-2019 17:42 Report Abuse
sankar பதவி விளக்கணும்னு சொல்ல வாறீங்க .
oce - chennai,இந்தியா
18-மே-2019 12:16 Report Abuse
oce அலரீந்தர் சிங் பதவி விலகுவார். தெரிந்தோ அல்லது தெரியாமலோ சொல்லி இருந்தாலும் இது நடக்கும்.
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
18-மே-2019 09:32 Report Abuse
அசோக்ராஜ் இவரு மற்ற மாநில கான் க்ராஸ் முதல் அமைச்சர்களை வம்புக்கு இழுக்கிறாரோ?
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
18-மே-2019 08:36 Report Abuse
ஆரூர் ரங் சட்டசபை பிரச்சாரத்துக்கு ராகுல் வரவேண்டாம் அவனால் தொல்லைதான் மிச்சம்னு தைரியமா சொன்ன ஒரே பிறவி. ஆனால் அகாலிதளத்தின் உழைப்பால் (??) இவனுக்கு ஆதரவு கிடைக்கிறது
JIVAN - Cuddalore District,இந்தியா
18-மே-2019 11:29Report Abuse
JIVANஇவன் என்ன நாகரீகத்தோடு எழுதுகிறான் . மூடர்கூடம் ....
Azhagan Azhagan - Chennai,இந்தியா
18-மே-2019 12:59Report Abuse
Azhagan Azhaganஇதை விமரிசிக்கும்போது உம் நாகரீகமும் வெளிப்பட்டுவிட்டதே. மூடர் கூடம், கயவர் கூடம்....
sundarsvpr - chennai,இந்தியா
18-மே-2019 07:39 Report Abuse
sundarsvpr இது பாராளுமன்ற தேர்தல் காங்கிரஸ் தோல்வியடைந்தால் பஞ்சாப் முதல்வர் பதவியைவிட்டு விலகுவேன் என்பது போகாத ஊருக்கு வழி கேட்பதுபோல். இந்த உணர்வு ஏன் ராகுலுக்கு ஏற்படவில்லை. ராகுல் எதார்த்தத்தை புரிந்தவர்.
blocked user - blocked,மயோட்
18-மே-2019 07:34 Report Abuse
blocked user இராஜினாமா செய்யும் நிலை வந்தாலும் ஆச்சரியப்பட வேறு ஒன்றும் இல்லை.
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)