தேர்தலுக்கு பின் ஆறு அமைச்சர்களுக்கு ஆப்பு!

சென்னை: அமமுகவுக்கு தேர்தல் நிதி கொடுத்த அமைச்சர்கள் பதவி பறிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக வெளியான தகவல்: ''லோக்சபா, 22 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், அ.ம.மு.க., தினகரனுக்கு, 5 அமைச்சர்கள் தேர்தல் நிதி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இது உளவுத்துறை மூலம் முதல்வர் இ.பி.எஸ்.,சுக்கு எட்டியுள்ளது. இதனால், அதிர்ச்சியான முதல்வர், தேர்தல் முடிவு வந்ததும், அந்த 5 பேருக்கும், 'கல்தா' தர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


அதேபோல், வரும், 19ம் தேதி இடைத்தேர்தலுக்காக, அரவக்குறிச்சி தொகுதிக்கு அனுப்பப்பட்ட ஒரு பெண் அமைச்சர், தன்னிடம் பணம் இல்லை. கட்சி காசு கொடுத்தால் செலவு செய்கிறேன் எனக்கூறியுள்ளார். இதுவும் முதல்வருக்கு எட்டியுள்ளது. இதனையடுத்து, அவர்களிடம் பணம் கேட்க வேண்டாம். கட்சி தலைமையில் இருந்து செலவு செய்யலாம் எனக்கூறியுள்ளார். இதனால், தேர்தல் முடிந்ததும், அந்த பெண் அமைச்சர் பதவிக்கும் ஆபத்து வரலாம் எனக்கூறப்படுகிறது.

முழு விவரங்களுக்கு.,
www.dinamalar.com/splpart_detail.asp?Id=91


skv - Bangalore,இந்தியா
18-மே-2019 15:13 Report Abuse
skv<srinivasankrishnaveni> ஆமாம் ஆமாம் தமிழ்நாட்டுக்கு எவன் வந்தாலு நோ யூஸ் டோட்டலா நாசமாப்போயாச்சு தலைக்குமேலே வெள்ளம்போனால் சான் என்ன மூலம் என்ன என்று சொல்றாப்பல டாஸ்மாக் ஒழியாது போதயையும் ஒழிக்கவே முடியாது பிகாஸ் 89%குடிகாரணுக்களேதான் திமுக அண்ட் அதிமுக ரெண்டுலேயும் சாராயக்கம்பெனி ஓனர்களே அதிகம் இது உலகறிஞ்ச உண்மையைத்தான் சொல்றேன் புண்ணியவான் போயாச்சு மெரினாக்கு டாஸ்மாக் என்றுபெயர்வம்ச புண்ணியவாதியும் போயாச்சு இந்த ரெண்டு சில்லறைகளை என்னானு சொல்றது EPS அண்ட் சுடாலினுக்கு குர்ஸிமீதுதான் அடங்க காதல் அண்ட் வெறி தமிளாலோ குடிக்க தண்ணீர் என்னு அலையறாங்க இந்த நிலையே எவன் வந்தாலும் வராட்டியும் வருணதேவா வந்துடுய்யா என்றுகெஞ்சுறாங்க
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
17-மே-2019 15:49 Report Abuse
தமிழ்வேல் அப்போ ஆட்சி அம்போதானா ?
chails ahamad - doha,கத்தார்
17-மே-2019 14:58 Report Abuse
chails ahamad ஆட்சியே பறி போகும் நிலையாம் இதில் ஐந்து அமைச்சர்கள் மீது நடவடிக்கையாம் , நல்ல வேடிக்கை காண்போம் சில தினங்களில் .
SS -  ( Posted via: Dinamalar Android App )
17-மே-2019 14:48 Report Abuse
SS Dont kill the Tamil. is it Anju a correct word to notify the count Five
Krishna Rao - Chennai,இந்தியா
17-மே-2019 12:35 Report Abuse
Krishna Rao அப்படியானால் இவர்கள் ஆட்சியே காலி.
17-மே-2019 12:29 Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் பத்து தொகுதிகளுக்கு மேல் ஜெயித்தால் துரோகிகளை களை எடுக்கலாம். பழனி செய்வார்.
oce - chennai,இந்தியா
17-மே-2019 11:48 Report Abuse
oce யார் அந்த ஆறு பேர். ஒருவேளை தினகரனை கேட்டால் தெரியும். சசிகலா கொள்ளையடித்த பணமெல்லாம் எங்கே.
Visu - chennai,இந்தியா
17-மே-2019 12:54Report Abuse
Visuசசி கொள்ளை அடிக்க மட்டுமே செய்வார் செலவு செய்யமாட்டார்...
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
17-மே-2019 11:24 Report Abuse
அசோக்ராஜ் அட்றா சக்க .... சபாநாயகருக்கு அனுப்ப அடுத்த லிஸ்ட் ரெடி ஆயிடுச்சு ..... இ. கா. கிளியை நினைக்கும்போதுதான் பாவமாக இருக்கு. மீண்டும் நம்பிக்கை இல்லா தீர்மானம். மீண்டும் கலீஜியத்தில் மனு. மீண்டும் தடை உத்தரவு ..... ஆண்டொன்று போனால் .... வயதொன்று கூடும் ...... ஆ .... ஆஹா ....
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
17-மே-2019 11:14 Report Abuse
தாண்டவக்கோன் Super comedy. மொத ஆப்பு இவுனுக்கும் இவனோட பினாமி ஆட்சிக்கும்தான்.👍👏😀
இந்தியன் kumar - chennai,இந்தியா
17-மே-2019 11:09 Report Abuse
இந்தியன் kumar தேர்தல் முடிவில் அதிமுக தொண்டர்கள் ஆதரவு யாருக்கு என்பது புலப்படும் கண்டிப்பாக மாபியாவுக்கு இருக்காது என நம்பலாம் ???
skv - Bangalore,இந்தியா
19-மே-2019 05:37Report Abuse
skv<srinivasankrishnaveni>ஐயையோ மீண்டும் சுடாலின் கட்ச்சிக்கா ஆட்ச்சி RIP தமிழர்களே திருந்தவே மாட்டாங்க ,அதிமுக அண்ட் திமுக என்றுபாற்றி ஆடிச்சைய கொடுத்து தமிழ்நாடு நாசமாப்போச்சு...
மேலும் 2 கருத்துக்கள்...
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)