லூதியானா: லோக்சபா தேர்தல் 6 கட்டங்கள் நிறைவடைந்த நிலையில், கடைசி கட்ட தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் லூதியானா அருகே முலான்பூரில், பிரசாரம் செய்த காங்., தலைவர் ராகுல், டிராக்டர் ஓட்டி ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கும் டிராக்டரில் அமர்ந்திருந்தார்.
வாசகர் கருத்து